வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 19 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
ductநாளம்
dust stormபுழுதிப் புயல்
duty of waterபாசன வீதம்
duplicateஇரட்டை இருமடி படியெடு
dry root rotஉலர் வேர் அழுகல்
dry rotஉலர் அழுகல்
dry seed treatmentஉலர் விதை நேர்த்தி
dry zoneஉலர்வலயம்
drying agentஉலர்த்துகருவி,உலர்த்தி
dual purposeஇரட்டைப்பயன்
duplicateஇரட்டிப்பு
ductநுண்புழை, நாளம்,நாளம்
duct of sweat glandவியர்ச்சுரப்பிக்கான்
dunesமணல் மேடுகள்
duplicateஇரட்டிப்பான
duplicate geneஇரட்டிப்பாக்கும் பண்பகம்
durationகால அளவு, வயது,காலநீட்சி
durianபுனுகு, துரியன் பழம்
dustதூள், மாவு,தூசி
dust stormபுழுதிப்புயல்,புழுதிப்புயல்
dusterதூவும் கருவி, தூவுவான்,தூசிக் கருவி
dustingதூவுதல்
dusting machineதூவுபொறி
duty of pumpஎக்கியின் செய்திறன்
duty of waterநீர்ப்பாசன ஆற்றல், நீர்த்தேவை
ductகசிவுநீர் கொண்டுசெல்லும் உயிரின உடலின் இழை நாளம்,நீரும் காற்றும் உடகொண்டிருக்கும் செடியினத்தின் நுண்புழை, மின்கம்பிவடிக்குழாய். வளி செல்வழி.
duplicateஇருமடிப் பகர்ப்பின் மறுபடிவம், பார்த்தெழுதிய எதிர்ப்படி, இருமடிப்படிவக் கட்டுப்பாடு, இருமடித்குதி, (பெயரடை) இரட்டடிப்பான, இருமடங்கான, முதலதுபோன்ற, நிகர் ஒத்த, ஒற்றை மாற்றான, (வினை) இரண்டுபடுத்து, இரட்டிப்பாக்கு, மடி, இரண்டாற் பெருக்கு, இருமடியாக்கு, இருபடியெடு, படியெடு.
durationகாலத்தொடர்ச்சி, கால நீட்சி, கால வரையறை, வரையறைப்படாக்காலம், தொடர்ந்திருக்கும் ஆற்றல்.
durianகெட்ட நாற்றமும் நறுஞ்சுவையுமுள்ள பழவகை, பழமரவகை.
dustதுகள், பொடி, அணு, தூசி, மலர்த்துகள், தூளிப்படலம், தூள், தூசு, மண், நிலம், கல்லறை, இறந்தோர் உடல், மனித உடல், மனிதன், மாசு, குப்பை, இழிவு, தாழ்நிலை, பொன்துகள், பணம், விரைவு, சச்சரவு, குழப்பம், (வினை) தூசிதுடை, தூசியடித்து நீக்கு, தூசி, துடைத்துத் துலக்கு, தூள் தூவு, தூசியை மேலேதூவிக்கொள், தூசியில் முழுகு, தூசி படிய வை.
dusterதூசி துடைக்கும் துணி, துடைப்பத் தூரிகை,

Last Updated: .

Advertisement