வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 18 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
drum | பறை/உருளை உருளை |
dropsy | உடனீர்த்திரனோய் |
drought | வறட்சி,வறட்சி |
drought resistant | வறட்சியெதிரி,வறட்சியெதிர்க்கின்ற |
drougt relief | வறட்சி நிவாரணம் |
drug resistance | மருந்து எதிர்ப்புத்தன்மை |
drum | உருளை |
drumstick | முருங்கை |
drumstick tree | முருங்கைமரம் |
drupe | உள்ளோட்டுச் சதைக்கனி |
dry | உலர்ந்த,உலர்ந்த |
dry climate | உலர்ந்தகாலநிலை |
dry cow | பால்வற்றிய பசு |
dry crop | புஞ்சைப்பயிர், மானாவாரிப்பயிர் |
dry earth system | மண்தளத்தொழுமுறை |
dry farming | மானாவாரிப் பண்ணையம்,உலர்முறைப்பயிர்ச்செய்கை,புன்செய்ப் பண்ணையம், வறண்ட நிலைப்பயிர் பண்ணையம் |
dry fodder | உலர்தீன்,உலரிரை |
dry fruit | உலர்கனி |
dry land | புன்செய் நிலம் |
dry matter | உலர் பொருள் |
dry nursery | புழுதி நாற்றாங்கால் |
drought | வறட்சி |
dry farming | புன்செய் வேளாண்மை |
dropsy | (மரு) நீர்க்கோவை, மகோதரம், உடலின் புழையிடங்கள் தோறும் நீர்திரண்டு தேங்குவிக்கும் நோய். |
drought | வறட்சி, கருப்பு, நீடித்த பஞ்சநிலை, மழையின்மை, நீரின்மை, காய்வு, வெப்பு, நீர்வேட்கை. |
drum | முரசு, முரசொலி, முரசடிப்பவர், முரசொலி போன்ற நாரையினக் கூக்குரல்,முரசொலி போன்ற ஒலி எழுப்பும் அமெரிக்க மீன் வகை, உட்செவியுறுப்பு,காதுக் குருத்து, ஊளையிடும், குரங்கினத்தின் உண்ணாக்கெலும்பு முரசு வடிவப் பொருள், மிடா, இயந்திரத்தின் சுழல் வட்டுருளை, இழைகளைச் சுற்றிவைக்கப்பயன்படும் குக்ஷ்ல் வட்டு, மாலை அல்லது பிற்பகல் தேநீர் விருந்து, (க.க) கிவகைமாடத்தின் செங்குத்தான பகுதி, கொரிந்திய பாணித் தூண் தலையுறுப்பின் கெட்டியான பகுதி, (வினை)முரசு முழக்கு, முரசொலி எழுப்பு கைவிரல்களால் தாளங்கொட்டு, காலாலட் மேளங்கொட்டு, முரசொலிப்புப் போன்று இரை, இடைவிடாதடி, தட்டு, கொட்டு, பறவைகள் பூச்சிகள் வகையில் முரசடிப்பது போல இறக்கைகளை அடித்து ஒலியெழுப்பு, முரசு முழக்கி வெளியேற்று, முரசொலி மூலம் அழைப்புவிடு, அடித்தடித்து உருவேற்று, அடுத்தடுத்துச் சொல்லிப் புகட்டு, விடாது செய்து வெறுப்பூட்டு. |
drupe | கொட்டையுடைய இன்தசைச்சாறு, கொண்ட கனி. |
dry | மதுவிலக்கக் கோட்பாட்டாளர், (பெயரடை) வறண்ட, வற்றிப்போன, நீர்ப்பசையற்ற ஈரமில்லாத, ஈரம் குறை சாறு குறைவான, மழையில்லாத, மழைகுறைவான, நீர்வேட்கையுள்ள, நில வகையில் புன்செயான, பயிர்வகையில் புன்செய் வகை சார்ந்த, மழையின்றி உலர்ந்த, நீர்நிலையினின்றம் மொலைவான, நீர்வராத, கால்நடை வகையில் பால் தராத, கெட்டிப் பொருளான, பழக்கத்தில் சதைப்பற்றில்லாத, நீர்ப்பொருளாயிராத, நீரியல்லாப் பொள்களைஅளப்பதற்குரிய, பசுமையற்ற, சாரமற்ற, அப்பவகையில் வெண்ணெய் தடவப்பெறாத, சாவு வகையில் நீரினால் அல்லது குருதி சிந்தப்பெற்று வராத, காசவகையில் கபமற்ற, மது வகைகளில் இனிப்போ பழத்துக்குரிய நறுமணமோ அற்ற, நாடு-நாட்டுப்பகுதி முதலியவற்றின் வகையில் மதுபான வாணிகத்தைச் சட்டப்படி தடை செய்கிற, மதுவிலக்கினைச் செயலாற்றுகிற, மதுவிலக்குக்கு உட்பட்ட, எழுச்சியற்ற, கவர்ச்சியற்ற, சுவையற்ற, பயனற்ற, அன்பற்ற, உணர்ச்சியற்ற, கண்டிப்பான, கடுமையான, ஒத்துணர்வற்ற, கனிவற்ற, பராமுகமான, கரிசனையற்ற, வெறுமையான, புனையப்படாத, காய்தலுவத்தலில்லாத, சிறப்பற்ற, பொதுப்படையான, (வினை) உலர்ந்து, நீர்ப்பசையற்ற, வறு, வறட்டு, வாட்டு, வற்றலாக்கு, வாடு, வற்று. |