வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 17 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
drainage coefficientவடிகால் கெழு
drainage galleryவடிகால் சுரங்கம்
drainage methodsவடிகால் முறைகள்
drainage patternவடிகான்மாதிரியுரு
drainsவடுகால்கள்
draughtஇழுவைச் சக்தி
draught animalஇழுவைவிலங்கு
draught cattleஇழுவைமாடுகள்
draw downநீர் இறங்கு நிலை
dried grassஉலர்த்த புல்
dried milkநீரகற்றியபால்
drilling seedவரிசையில்விதைத்தல்
drip irrigationசொட்டுப்பாசனம்
dripping pipeசொட்டுக்குழாய்
droneஆண் தேனீ
drone excluderஆண்தேனீ நீக்கி
drone trapஆண்தேனீப் பொறி, ஆண்தேனீக் கண்ணி
drop in pressureஅழுத்தக்குறைவு
drop letசிறுதுளி
dropperவிதைவீழ்த்தி
draughtகாற்றூதல், காற்றோட்டம்
draughtஇழுப்பு
drip irrigationசொட்டுநீர்ப்பாசனம்
draughtஇழுப்பு, பாரம் இழுப்பு, ஈர்ப்பு, கவர்ச்சி, இழுக்கும் பார அளவு, இழுக்கப்படும் பொருள், வலை இழுப்பு, இழுவை, ஒரு தடவை வலையில் விடித்த மீன் அளவு, மிடாவைத்திறக்கும் செவ்விநிலை, மிடாவிலிருந்து சாராய வடிப்பு, பருகுதல், குடி, ஒரு தடவை குடிப்பளவு, ஒருமிடறு, வாயளவு நீர், ஒரு மடக்கு. வேளை அருந்தும் சாராய அளவு, ஒரு வேளை மருந்தளவு, காற்றின் ஒரு வீச்சு, கப்பல் செல்லும் ஆழம், கப்பல் அமிழ்வளவு, தேர்ந்தெடுத்த படைப்பிரிவு, சரவைக் குறிப்பு, படத்தின் முதல் உருவரைப் படிவம், முதற்படித் திட்டம், இருவர் சதுரங்க ஆட்டவகை வட்டு, (வினை) படைப்பணிக்கு ஆட்களைப் பொறுக்கியெடு, தேர்ந்தெடு, தரைப்படம் எழுது, முதற்படியான வரிவடிவம் வரை.
droneவேலைசெய்யாத ஆண் தேனீ, சோம்பேறித்தேனீ, சோம்பேறி, பிறர் உழைப்பில் வாழ்பவர், பொம்மென்ற இரைச்சல் ஒலி, சலிப்புத்தரும் பேச்சு, சலிப்பு உண்டு பண்ணும்படி பேசுபவர், தோற்பை இசைக்கருவி வகையின் படுத்தலோசைக் குழலினின்றும் வெளிவரும் ஒத்தூதல் போன்ற மாறாநிலையுடைய ஓசை, (வினை) தேனீப்போல இரைச்சலிடு, இரைந்து முரலு, சலிப்புத்தோன்றும்படி பேசு.

Last Updated: .

Advertisement