வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 16 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
double diffusion testஇரட்டைப் பரவல் சோதனை,இரட்டைப்பரவல் சோதனை
double entry pumpஇரட்டை வாய் எக்கி
double flowerஇரட்டைப் பூ
double helixஇரட்டை வடம்
double mould board ploughஇரட்டை இறக்கைப் கலப்பை
double plantingஇரட்டை நடவு
double row of vanesஇரட்டை வரிசை இறகுகள்
double strandஇருபுரியிழை
double suction impellerஇரட்டை உறிஞ்சும் கூழல்வான்
double suction pumpஇரட்டை உறிஞ்சும் எக்கி
double throw pumpஇரட்டை வீச்சு எக்கி
double wearing ringஇரட்டைத்திருப்பு வளையம்
doublingஇரட்டிப்பாகுதல்
down streamநீரோட்டத்தின் கீழ்நிலை
downy mildewஅடிச்சாம்பல் நோய்,அடுச்சாம்பல் நோய், கீழ்ச்சாம்பல் நோய்
dragon flyதட்டாம்பூச்சி
drainவடிகால்
drain plugவடிகுழாய் அடைப்பு
drainageவடிகாற்றொகுதி,வடிகால்
drainage areaவடிகாற்பிரதேசம்
doublingஇரட்டையாக்கல்
drainageகழிகால்
drainவடி
drainageவடிகால்
drainவடிகால் வடிகால்
drainநீர்க்கால், வடிகால், கால்வாய், சாக்கடை, குழி, பள்ளம், இடைவிடாத செலவழிவு, ஓஸ்ப்புறப்போக்கு, வலுக்கேடு, அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ் அழுக்குநீர் ஆகியவற்றை வடிப்பதற்கான குழல், (வினை) படிப்படியாக வடித்தெடு, வடிகட்டு, குழாய், வழியாக வடி, நீர் முதலியவற்றைப் பருகு, கலத்தை வெறுமையாக்கு, நிலம் முதலியவற்றில் நீர்போக்கு, மிகைநீரை வெளியே கொண்டு செல், உடைமை இழக்கச்செய், கசிந்தொழுகு, ஆற்றல் இழக்கச் செய், பிலிற்று, பாய், ஈரம், போக்கு, நீர்ப்பொருள் வடிவதற்குத் துணைசெய்.
drainageவடிமானம், வடிகால்களின் அமைப்பு, நீர்த்தாரை ஏற்பாடு, வடிக்கப்படும் பொருள், சாக்கடை நீர்.,

Last Updated: .

Advertisement