வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 15 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
double bean | லைமா அவரை |
domestication | பழக்கல் |
doder | சடதாரி, கொடியகூந்தல் |
dog bee | ஆண் தேனீ, சோம்பேறித் தேனீ |
dog rose | காட்டு ரோஜா |
domestic animal | வீட்டுவிலங்கு |
domestication | வேளாண்மையிற்பயன்படுத்தல்,கொல்லைப்படுத்தல் |
dominance | ஓங்கிநிற்கும் தன்மை, ஓங்கு பண்பு |
dominance of head | தலை ஓங்கு நிலை |
dominant | ஆளுமை, மேலோங்கிய |
dormancy | செயலடங்கிய நிலை, செறிதுயில் நிலை,முடக்குநிலை |
dormant mycelium | உறங்கு நிலை பூசண இழை |
dormant stage | உறங்குநிலை |
dorsal | முதுகுப்புற, முதுகுவாட்ட |
dorsal pore | முதுகுப்புறத்துளை |
dorsal side | முதுகுப்புறம் |
dorso lateral ganglion | முதுகுப்புற பக்கவாட்டு நரம்பணுத்திரள் |
dorso ventral muscle | முதுகு மற்றும் வயிற்றுவாட்டத்தசை, மேற்கீழ்த் தசை |
dosage | ஊட்டு அளவு |
dose | மூலகக்கணியம் |
double acting pump | இருபக்க இயங்கு எக்கி |
dominant | இசையில் ஐந்தாவது சுரம், திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம், மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு, கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு, செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை, மரக்கூடடில் உயர்மரம், (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற, ஆட்சியிலிருந்து, முதன்மையான., மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய, முனைப்பான, விஞ்சிநிற்கிற, கவிதது, நடப்பாட்சியிலுள்ள, ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய, கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற. |
dorsal | மீனின் முதுகுத் தடுப்பு, முதுகுத்தண்டிலுள்ள முள்ளெலும்பு, திருக்கோயில் கிழக்குச் சிறகின் பக்கத்திரைச் சீலை, (பெயரடை) பின்புறத்தைச்சார்ந்த, முதுகைச்சார்ந்த, கூர் விளிம்பு வரையுடைய. |
dosage | மருந்தளவு,. வேளாவேளைக்கு மருந்து கொடுத்தல், வேளாவேளைப்பழக்கம், (வினை) மருந்துகொடு, கல, வேளை அளவுகளாகக் கொடு, வேளையளவுகளாகக் கொடுக்கும்படி கட்டளையிடு. |
dose | ஒருவேளை மருந்து, ஒரே நேரத்தில் வழங்கப்படும் மின்விசை, நுண் அலை ஒளிக்கதிர் முதலியவற்றின் அளவு, சிறிதளவு, மென்புகழ்ச்சிக்கூறு, படிப்படியாக அடுக்கப்படும் தண்டனையின் கூறு, அளவிட்டுக் கொடுக்கப்பட்ட கூறு, அளந்து சேர்க்கப்பட்ட பகுதி, உட்கொள்ள வேண்டிய வெறுப்பூட்டும் மருந்து, விரும்பாத பொருள். |