வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 14 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
diurnalதினசரி பகற்கால மாற்றம்
distillateவடி
distillationவடித்தல்
distributionபங்கீடு, பரம்பல்
divalentஇருவலுவுள்ள
distortionதிரிபு திரிபு
divisionவகுப்பு வகுத்தல்
distillateகாய்ச்சிவடித்தபொருள்
distillationகாய்ச்சி வடுத்தல்
distilled waterஆவி வடிநீர்,வாலை வடுநீர்
distilleryவடிசாலை
distortedஉருத்திரிந்த
distortionஉருக்குலைவு, திரிபு
distributariesகிளைக்கால் வாய்கள்
distributionபரம்பல்,பங்கீடுசெய்தல்
distribution workபங்கீட்டுப் பணி
distributionபகிர்வு, பரவுதல்
distylyஇருசூலி
diuresisசிறுநீர்நனிகழிதல்
diureticசிறுநீர்ப்பெருக்கி
diurnalநாள்முறை
diurnalநாளுக்குரிய,நாடோறுமுள்ள
diurnal insectபகலில் உண்ணும் பூச்சி
divalentஇருவலுவுள்ள
diversion weirதிருப்புச் சிற்றணை
diveticulumபிதுக்கம், பிதுக்க நீட்சி
divisionவகுப்பு
division of the cellஉயிரணுப்பிளவு
divisonபிரிவு, கூறுபாடு
distributionபரவல்
distillateவடித்திறக்கப்பட்ட பொருள், வடிநீர்மம்.
distillationவடித்திறக்கல், வாலைவடித்தல், சாராய வகை இறக்குதல்.
distilleryவடிசாலை, வடிமனை, சாராயம் வடிக்குமிடம்.
distortionஉருத்திரிவு, வடிவச்சிதைவு, குலைவு, கோட்டம், கோணல், நெறிபிறழ்வு, வானொலியிலும் தந்தியிலாக் கம்பியிலும் அலைக்கோட்டங்களால் ஏற்படும் ஒலிக்கோளாறு.
distributionபாத்தீடு, எங்கும் பரப்பி வழஙகுதல், பங்கீடு, பகிர்ந்தளித்தல், பரப்பீடு, பரவலாகச் சிதறுதல், வகுத்தமைவு வகைப்படுத்தி ஒழுங்கீடு செய்தல், பிரிப்பீடு, அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்துத் தனித்தனி அறைகளிற் பிரித்திடுழ்ல், பரவற் பயனீடு, பயனீட்டாளர்களில் எல்லாத் தனிமனிதரும் வகையினரும் ஒருங்கே பங்கு கொள்ளும்படி செய்பொருள்களைப் பரப்பி வழங்கம் முறைமை, சொல்லின் பரப்புறழ்வு வழங்கு, (அள) சுட்டும் எல்லை முழுதும் பொருள் சென்று கூறுகூறாய்த் தனித்தனி பரவி உறழும் முறையிற் சொல்லை வழங்குதல்.
diuresisசிறுநீர்போக்கு, மிகு சிறுநீர்ப்போக்குக் கோளாறு.
diureticசிறுநீர்க் கழிவினைத் தூண்டும் மருந்துச்சரக்கு, (பெயரடை) சிறுநீர்க் கழிவினைத் தூண்டுகிற.
diurnalநாட்குறிப்பேடு, நாள் வழிபாட்டு வேளைக் குறிப்பு, (பெயரடை) நாண்முறையான, நாளுக்குரிய, நாளினுள் செய்யப்படுகிற, (வான்) ஒரு நாளளவில் இயங்குகிற. நாளியக்கமுடைய, பகலுக்கரிய.
divalentஈரிணைதிற அணு, ஈரிணைதிறத் தனிமம், இரண்டு ஈரக அணுக்களுடனோ அவற்றிற்குச் சரியாக இரு திறங்களுடனோ இணையும் ஆற்றலுடைய தனிமம் அல்லது அணு, இணைதிறமுடைய இருதிற உருப்படிவங்கயடைய தனிமம், (பெயரடை) ஈரிணை திறமுடைய, இரண்டு நீரக அணுக்களுடனே இணையும் ஆற்றலுடைய, இணைதிறமுடைய இருதிற உருவப்படிவங்கள் போன்ற.
divisionபிரிதழ்ல், பிரிபு, பிரிக்கப்பட்ட, நிலை, பிரிவினை, ஒற்றுமைக்கேடு, உட்பிளவு, வேற்றுமை, பங்கிடுதல், பங்கீடு, பங்கு பாசம்,. பாகுபாடு, கூறுபாடு, பகுதி, கூறு, வகைப்படுத்தல், வகை, இனப்பிரிவு, கிளை, துறை, படைப்பிரிவு, நாட்டுப்பிரிவு, மண்டலம், வட்டாரத் தொகுதி, சட்ட மாமன்றத்துக்குரிய தேர்தல் தொகுதி, தரவகுப்பு, வகுப்புப்படி இடையெல்லை, இடைவரம்பு, இடைவேலி, இடைத்தட்டி, வாக்கறிவிப்புக்காகச் சட்ட மாமன்றத்தில் மன்றத்தினர் இரண்டாகப் பிரிதல், மாமன்றப் பிரிவீட, (கண) எண்ணெ மற்றொரு எண்ணால் வகுத்தல், வகுத்தல்முறை.

Last Updated: .

Advertisement