வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 13 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
disinfectantதொற்றுநீக்கி
disintegrationதொகைபிரிதல்
dispersionகலைவு
dissociationகூட்டப்பிரிவு
diskவட்டு வட்டு
displacementபெயர்ச்சி பெயர்ச்சி
disease susceptibilityநோய்தாக்குதன்மை
disease symptomsநோயின் அறிகுறிகள்
disease, pestநோய்
diseasedநோயுளி
dish, basinகிண்ணம்
disinfectantநோய்த் தொற்றுமுறி,நுண்மக்கொல்லி, தொற்றுநீக்கி
disinfectionநோய்த் தொற்று தடைக்காப்பு, தொற்றுநோய் நீக்கி,தொற்றுநீக்குகை,தொற்றுநோய்க் கிருமிக்கொல்லி
disintegrationபிரிந்தழிதல்
disjunctionபிரிநிறை
diskவட்டில்
dispersalபரவுதல்
disperseகலைதல், சிதறுதல்
disperse phaseபிரிக்கை நிலைமை
dispersing agentசிதறச்செய்யும் பொருள்
dispersionகலைந்து பரவுதல்
displacementபெயர்ச்சி
displacement, locomotionஇடப்பெயர்ச்சி
dissociationகூட்டுப்பிரிவு,பிரிகை
dissolutionகரைத்தல்
dissolveகரைதல்,கரை, கரைதல்
disintegrationசிதைத்தல்
displacementஇடப்பெயர்ச்சி
dispersionசிதறல்
diseasedநோய்ப்பட்ட, பிணியினாற் பீடிக்கபட்ட, கோளாறுற்ற, சீரழிந்த.
disjunctionஇயைபறுத்தல், பிரித்தல், இயைபின்மை பிரிநிலை.
diskவட்டு, வட்டத்தகடு, பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம், வட்டச்சில்லு, நாணயம் போன்ற வட்டவில்லை, கதிரஹ்ன் ஆழிவட்டம், திங்கள்வட்டம், இசைத்தட்டு, வட்டவடிவப் பொருள், உடலின் தட்டையான வட்ட உறுப்பு, தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு, செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி, மலரின் விரிந்த கொள்வலம், கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி, (வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி.
dispersalகலைத்தல், அகலப்பரப்புதல்.
disperseசிதறச்செய்., கலையச்செய், பரவலாக்கு, தூவு, எங்கும் பரப்பு, கலை, கலைந்துசெல், பரவு, ஒளிக்கதிர்களைச் சிதைத்து ஆக்கக் கூறுகளாகப் பிரி.
dispersionகலைத்தல், சிதற அடித்தல், பரப்பீடு, கலைவு, பரவுகை, சிதறுகை, சிதறிய நிலை, ஒளிக்கதிர்ச் சிதைவு, வீக்க நீக்கம், சவ்வூடு செல்லாக் கரைசற் பொருள், சவ்வூடு செல்லாக் கரைசல்நிலை, குறிக்கணக்கில் உருவின் சராசரியிலிருந்து மதிப்புச் சிதறிப்போதல்.
displacementஇடம் பெயர்த்தல், இடப்பெயர்ச்சி, புடைபெயர்வு, பிறிதொன்றன் தாக்குதலால் பொருள் இடம் பெயர்ந்த அளவு, இடக் கவர்வு, நீர்மத்தில் மூழகும் பொருள்கள் அல்லது கப்பல்போல அமிழ்வுடன் மிதக்கும் பொருள்கள் நீரில் இடங்கொள்ளும் அளவு, இடக் கவர்வால் வெளியேற்றப்படும் நீர்ம எடை.
dissociationதொடர்பறுத்தல், தொடர்பறுந்த நிலை, (உள) ஈருணர்வு மைய ஆக்கம், கருத்துத்தொடர்பு நீக்கம், குறிப்பிட்ட கருத்துக்களோ அவற்றோடு தொடர்புகொண்ட உணர்ச்சிகளோ தன்னறிவின்று துண்டிக்கப்படல், (வேதி) சேர்மானச்சிதைவு.
dissolutionகரைவு, உருகுதல், சேர்மான ஆக்கச் சிதைவு, பங்காண்மைக் கூட்டுப்பிரிவு, கட்டவிழ்வு, மண உறவு முறிப்பு, நேசஉறவு கலைப்பு, அவைக்கலைப்பு, பொதுத் தேர்தலுக்கு முற்பட்ட சட்டமன்றக் கலைப்பு.
dissolveகரையச்செய், கரை, பனிக்கட்டி வகையில் உருகச்செய், உருகு, நீரியலாக்கு, நீரியலாகு, நீர்பெருக்கு, நீரில் தோய்வுறு, கூட்டுச் சிதைவி, சேய்மானம் பிரிவுறு. அவையினைக்கலை, அவைகலைவுறு, தேய்ந்துமறை, படிப்படியாக மறை, மறைவுறு, முடிவுறு, தள்ளுபடி,செய், தளர்வுறச் செய், தசைநார்கள் தளர்வுறவிடு.

Last Updated: .

Advertisement