வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 12 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
disc | வட்டு |
disc friction | வட்டு உராய்வு |
disc harrow | வட்டத்தட்டுமுட்கலப்பை,சட்டிநிலக்கிளறி |
disc plough | சட்டுக்கலப்பை |
disc valve discharge | வட்டத்தகடு நீர்விடுத்தல் |
discharge channel | விடுகால்வாய் |
discharge column | விடுதண்டு |
discharge efficiency | பாய்வுத்திறன் |
discharge flange | விடுசேர்த்தகடு |
discharge nozzle | விடுகுழாய் மூக்கு |
discharge pressure | விடு அழுத்தம் |
discoloration | நிறத்திரிபு |
disease | நோய் |
disease cycle | நோய்ச்சுழற்சி |
disease escape | நோய்த்தப்புகை, நோயிலிருந்து தப்புதல் |
disease forecasting | நோய் முன்னறிவிப்பு |
disease index | நோய்க்குறியீட்டு எண்,நோய்க்குறியீட்டு எண் |
disease intensity | நோய்க்கடுமை |
disease resistance | நோய் எதிர்ப்புத் திறன் |
disease resistant | நோயெதிர்க்கின்ற |
disc | வட்டு |
discoloration | நிறம் வேறாக்குதல். |
disease | நோய, பிணி, நோக்காட்டின் காரணம், செடியினத்தின் நோய்., மனத்தின் சீரழிந்த நிலை, ஒழுக்கத்தின் சீர்குலைவு. |