வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 11 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
dimorphicஈருருவுக்குரிய
dimorphismஈருருவியல்பு
direct currentநேரோட்டம்
dilution methodவிளாவும் முறை
dimensional proportionஅளவுகளின் விகிதம்
dimorphicஈருருவுடைமை
dimorphismஇருஉருவ அமைப்பு,ஈரில்லமுள்ள
dioecious plantஇருபால் செடு
dioscoriaவெற்றிலை, வள்ளிக்கொடி
dioxideஈரொட்சைட்டு
diploidஇரு நிறத்திரி
diploteneஇரு நூல் அகல்நிலை
dipteraஈரிறக்கை இனம்
direct connectionநேர் இணைப்பு
direct contactநேரடித்தொடர்பு
direct couplingநேரிணை
direct currentநேர்மின்சாரம்,நேரோட்டம்
direct developmentநர் உருவாக்கம்
direct irrigationநேரடிப்பாசனம்
direct proportionநேர்விகிதசமம்
direct supplyநேர்மின் வசதி
dirt bedபழம்புதை மண்
disaccharideஇரட்டைச் சர்க்கரை
direct irrigationநேரடிப் பாசனம்
dimorphicஇனவகையில் இரு திரிபுருப் படிவங்களையுய, பொருள் வகையில் இரு மணியு படிவங்களையுடைய.
dimorphism(உயி) இனவகையில் இருதிரிபுருப் படிவங்களையுடைமை, (வேதி) இரு மணியு படிவங்களையுடைமை.
dioxide(வேதி) ஈருயிரகை.

Last Updated: .

Advertisement