வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 10 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
dilutionஐதாக்கல்
digestionசெரிமானம்
diffusionபரவல்
digitalஇலக்க முறை
digitalதுடிமம்
diffuser vanesநீர்ச்சிதற்றி இறகுகள்
diffusionஊடுபரவல், கசிந்து பரவுதல்,ஊடுபாய்வு, ஊடுபரவல்
digestionசெரிமானம்,செரிப்பி, செரித்தல்
digestive gland cellசெரிப்புச் சுரப்பி செல்
digestive juiceசெரிப்பு நீர்,சமிப்பிக்குஞ்சாறு
digestive systemசெரிப்பு மண்டலம்
digitalவிரலுக்குரிய
digitateவிரலொழுங்குள்ள
dihybridஇரட்டைப் பண்புக்கலப்பு
dihybrid crossஇரு கலப்புக் கூடல்
dihybrid ratioஇருகலப்பு விகிதம்
dikaryoticஇரட்டைக்கரு அமைந்த
dilateவிரிதல்
dilationவிரிதல்
dill seedசதகுப்பை,சதக்குப்பை
diluentவிளாவும் பொருள்
dilute (adj)ஐதான
dilute (v)ஐதாக்குதல்
dilute acidஐதமிலம்
dilutionஐதாக்கல்
diffusionபரவல்
diffusionபரப்புதல், சிதறடித்தல், பரவுதல், சிதறலுறல், விரிவுறுதல், விரிவகற்சி, கலந்தூடு பரவுதல், விரவிப் பரவுதல், விரவிப்பரவுதல், விரவி ஒன்றுபடுதல்.
digestionசெரிமானம், செரிமானத்திறம், ஒழுங்குமுறைப்பாடு, மௌ்ள வெப்ப ஈரச் சூழலிற் புழுக்குதல், வடித்திறக்கல்.
digitalவிரல், இசைக்கருவி வகையின் முறுக்காணி, (பெயரடை) விரல் சார்ந்த.
dilationவிரிவடைதல், அகலுகை, பரத்தல்.
diluentகலவையின் செறிவு தளர்த்துடம் பொருள், குருதியில் நீர்பெருகுவிக்கும் பொருள், (பெயரடை) கலவையின் திட்பம் குறைக்கிற, நீர் கலக்கின்ற.

Last Updated: .

Advertisement