வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 1 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
damஅணை
dampnessஓதம்
d.d.t.இருகுளோரோலிருபீனைல் முக்குளோரோவீதேன் (இ. இ. மு.)
daily consumptive useதின நீர்ப்பயன்
daily rangeநாள்வீச்சு
daily range of temperatureவெப்பநிலையினது நாள்வீச்சு
dainchaதக்கைப்பூண்டு,தக்கைப்பூண்டு
dairyபாற்பண்ணை
dairy cattleபாற்பண்ணை மாடுகள்
dairy farmபால் பண்ணை,பாற்பண்ணைத் தோட்டம்
dairy farming, dairy husbandryபாற்பண்ணை வேளாண்மை
dairy industryபால்பண்ணைத் தொழில்
dairyingபாற்பண்ணை வைத்தல்
damஅணை,நீர்க்கட்டு,தாய்
dampஈரலிப்பான
damping offநாற்றழுகல், ஈரக்கடு நோய்
damping-offநாற்றழுகல் நோய்
dampnessஈரலிப்பு
damநேரடி நினைவுப் பெறுவழி (direct memory access) டிஎஎம் (direct memory access)
damsel flyஊசித்தட்டான்
danthuluதந்தலு (விதைக்கும் கருவி)
dapok nurseryசுருள்பாய் நாற்றங்கால்
dark purpleஆழ் ஊதா
dairyபால் பண்ணை, பால் சேமித்துப் பாலேடு-வெண்ணெய் முதலியவற்றை ஆக்கிப் பேணுமிடம்.
damஅணை, அணையால் தடுத்துத் தேக்கப்பட்ட நீர், சவப்பு நில அணைகரைப்பாதை, (வினை) அளையால் நீரைத் தேக்கு, அணையிட்டுத் தடு, தடுத்து நிறுத்து.
dampஆலி, பனி, ஈரஞ்செறிந்த காற்றுத்தௌி, நீர்ததோய்வு. புழுக்கம், ஈரம் ததும்புநிலை, உவ்ர்ச்சியின்மை, கிளாத்ச்சியின்மை, சோர்வு, ஊக்கக்கேடு, சுரங்க நச்சாவி, (பெ) பனிப்படலம் போர்த்த, ஈரம் நிரம்பியஇ ஆதம் தோய்ந்த, (வினை) சிறிது ஈரமாக்கு, ஊக்கங்கெடு, தடு, எழுச்சியடக்கு, ஆற்றல் தணிவி, வீச்சினைகஙகுறை.

Last Updated: .

Advertisement