வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 9 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
central nervous systemமைய நரம்பு மண்டலம்
celluloseமரநார், செல்லுலோஸ்
cell divisionஉயிரணு பகுப்பு,செல்பகுப்பு
cell eliminationஉயிரணு விலக்கம்
cell fractionationசெல் முறித்தாய்தல்
centigradeசதமவளவை
cell fusionஉயிரணு இணைவு
cell membraneசெல் சவ்வு, செல் படலம்
cell nucleiதிசுவறை உட்கரு
cell protoplasmதிசுவறை உயிர்ப்பொருள்
cell sapசெல்சாறு
cell wallசெல் சுவர்
celluloseமரநார்,மரத்தாது,செல்லுலோஸ்
cementசீமந்து,சிமிட்டி
cement concreteசிமிட்டிக்கற்காரை
cenchrus ciliarisகொழுக்கட்டைப்புல்
censer mechanismதூபமுட்டி குலுக்குமுறை
centella asiaticaவல்லாரைக் கீரை
centigradeசதமவளவை
centimeterசதமமீற்றர்,செண்டிமீட்டர், கீழ்நூறுகோல்
central nervous systemமைய நரம்புத்தொகுதி
centreமையம்,மையம்
centre of curvatureவளைவுமையம்
cementசிமிட்டி
celluloseமரக்கூறு, செடியினங்களின் மரக்கட்டைகளுக்கும் பருத்தி போன்ற இழைமங்களுக்கும் உயிர்மங்களின் புறத்தோட்டுக்கும் மூலமான பொருள், (பெ.) கண்ணறைகளுள்ள.
cementபசை மண், சீமைக்காரை, சாந்து, பொருள்களை ஒட்டவைப்பதற்காக மென்பதமாகப் பயன்படுத்தப்படும் பொருள், இடைப்பிணைப்பு, (மரு.) பல்காரை, பல் இருந்து விழுந்த குழிகளை நிரப்புவதற்கான நெகிழ்பொருள், பல்லடியின் எபுத்தோடு, (வி.) பசைமண் காரையுடன் சேர், உறுதியாக இணை, பசுமண் காரை மேற்பூச்சிடு.
centigradeநுறு கூறுகளுள்ள, நுறு பாகைகளாகப் பிரிக்கப்பட்ட.
centreநடு, மையம், மையப்புள்ளி, மைய முளை, முளையாணி, ஊடச்சு, இருசு, ஒருமிப்பின் கூடுமுகம், புறஞ்செல் போக்கில் பிரிமுப்ம், அணுமையம், உட்கரு, முக்கியஇடம், இடம், தோற்றுவாய், அமைப்பாளர், தலைவர், குறிஇலக்கின் நடுப்புள்ளி, ஆட்டக்கள நடுவிடம், இடையாட்டக்காரர், நடுநோக்கிய பந்தடி, படையிண் நடுவணி, அரசியல் கட்சிகளிடையே நடுநிலை வாதம், மிதவாதம், ஈர்ப்பு ஆற்றல்இலக்கு, (வி.) ஒருமுகப்படுத்து, ஒரிடத்தில் குவி, மையத்தில் வை, மையக் குறிப்பேடு, மையத்தைக் கண்டுபிடி, காற்பந்து அல்லது வளைகோல் பந்தாட்டத்தில் பக்கவாட்டிலிருந்து மையத்திற்குப் பந்தடி.

Last Updated: .

Advertisement