வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 8 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
cell | கலம் |
caustic potash | எரிபொற்றாசு |
cattle | மாடுகள் |
caustic soda | எரிசோடா |
cattle dairy | மாட்டுப்பாற்பண்ணை |
cattle farming | மாட்டுவேளாண்மை |
cattle feed | மாட்டுணவு |
cattle manure | கால்நடை எரு |
cattle ranch | மாட்டுப்பண்ணை |
caudal region | வாற்பிரதேசம் |
caudal tuft | வால்குடுமி |
caudal vesicle | வால்பை |
cauliflower | பூக்கோசு,பூக்கோசு, காலிப்பூ |
cell | கலம் |
caustic | சாரமான |
caustic alkali | எரிகாரம், கடுங்காரம் |
caustic potash | எரிபொற்றாசு |
caustic soda | எரிசோடா |
celery | சிவரிக்கீரை |
cell | செல், உயிரணு |
cell biology | உயிரணு உயிரியல் |
cell concentration | உயிரணு அடர்த்தி |
cell contents | கலக்கொள்ளளவு |
cell culture | செயற்கை உயிரணு வளர்ப்பு |
cell | சிற்றறை/கலன் |
cattle | ஆடுமாடுகள், புல்லார்நிரை, கால்நடை, கன்றுகாலிகள், எருது, குதிரைகள். |
cauliflower | பூக்கோசு. |
caustic | கடுங்காரம், எரிச்சல் தரும் பொருள், உயிர்ப்பொருளான இழைமங்களை அரித்துத் தின்னும் பொருள், (கண.) கோட்ட ஒளிவரி, கோட்ட ஒளித்தனம், எதிர்நிழல் ஒளிவரை, எதிர்நிழல் ஒளித்தளம், (பெ.) எரிவந்தம் தருகிற, அரித்துத்தின்கிற, வெறுப்புத் தருகிற, கடுமையான, உள்ளத்தைப் புண்படுத்துகிற, குத்தலான, (இய.) நௌிவுப் பரப்பினின்றும் மீளும் அல்லது விலகிச் செல்லும் ஒளிக்கதிர்கள் ஊடறுப்பினால் உண்டாகிற. |
celery | சமைத்துத் தின்பதற்குரிய வெளிறிய தண்டுகளையுடைய செடிவகை. |
cell | சிறைக்கூடத் தனியறை, மடத்தின் ஒதுங்கிய அறை, புறஞ்சார் துறவி மடம், புறநிலைக் கன்னிமாடம், தனிமாடம், குகை, (செய்.) குச்சு, குடிசை, (செய்.) கல்லறை, தேன் கூட்டிலுள்ள கண்ணறை, சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு, (மின்.) மின்கலம், (உயி.) உயிரணு, உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம். |