வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 7 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
castவார்ப்பு
cast ironவார்ப்பிரும்பு
catch cropஊடு பயிர்
catalytic agentஊக்கற்கருவி
catchment areaநீர்பிடு பரப்பு
cassida auriculateஆவாரை
castவார்த்தல்
cast ironவார்ப்பிரும்பு,வார்ப்பிரும்பு
cast pumpவார்ப்பிரும்பு எக்கி
casterஆமணக்கு
caster oilவிளக்கெண்ணெய்
castorஆமணக்கு
castor oilஆமணக்கெண்ணெய்
castor plantகொட்டைமுத்துச் செடு
castrateநலந்தட்டுதல்
casurinaசவுக்கு
catalytic agentகிரியாஊக்கி, வினைஊக்கி
catalytic reactionஊக்கித்தாக்கம்
catch cropகவர்ச்சிப்பயிர்,இடைப்பயிர்,பற்றுப்பயிர்
catchmentநீரேந்துகின்ற
catchment areaநீரேந்து பரப்பு,நீர்ப்பிடுப்பரப்பு,நீர்ப்பிடிப்புப்பகுதி
catenaசரிவு நிலமண்
caterpillarகம்பளிப்புழு,புழுக்கள்,மயிர்கொட்டி
cation exchangeநேர் அயனிப் பரிமாற்றம்
catkinமஞ்சரி
catchment areaநீர்ப்பிடிப்பரப்பு
castஎறிதல், வீச்சு, தூண்டில் எறிவு, எறிபடை வீச்சு, ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு, தூண்டில் முனைப்பகுதி, தூண்டிவிடத் தக்க இடம், எறிதொலை, வார்ப்புரு, வார்ப்புருவின் வார்ப்பட அச்சு, உருவம், வடிவம், பொறிப்பு, வண்ணம், நிறத்தின் சாயல், பண்பு, குற்ற அளவு, நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு, நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி, நாடக உறுப்பினர் குழு, நாடகக்காட்சி, மாதிரிக்காட்சி, காட்சித் திருப்பம், வாழ்க்கைப்போக்கின் திருப்பம், காலத்திருப்பம், தற்செயல் நேர்ச்சி, சூதாட்டத்தில் குருட்டுயோக எறி, குருட்டு வெற்றி முயற்சி, பார்வை, நோட்டம், விழிக்கோட்டம், பறவை எச்சம், வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல், பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட, எறியப்பெற்ற, விட்டொழிக்கப்பட்ட, ஒதுக்கித்தள்ளப்பட்ட, துறக்கப்பட்ட, வழக்கில் முறியடிக்கப்பட்ட, (வி.) எறி, வீசியெறி, விட்டொழி, நீக்கு, அகற்று, துற, வீழச்செய், விழவிடு, வீழ்த்து, வக்ஷ்க்கில் முறியடி, இடு, போடு, மேலிடு, சீட்டைப்போடு, வாக்குரிமைச் சீட்டிடு, கணி, கூட்டிக்கணி, வார்த்து உருக்கொடு, கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு, ஒழுங்குபடுத்து, நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய், நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
castorஉழன்றி, உழலை, இருக்கைகளின் கால்களில் பொருந்திய திருகுசுழல் சக்கரம், தௌிபுட்டில், திவலைகள் கொட்டும் முகடு உடைய கலம், உணவு மேடையில் துணைச்சுவைப் பொருள்களுக்குரிய கலம்.
castrateவிதையடி, ஆண்மைப் போக்கு, இனப்பெருக்க ஆற்றல் அழி, மெலிவி, குறைபடுத்து, அகற்றிக்குறை உண்டுபண்ணு, வெட்டிக்குறை, கத்தரித்துக்குறை, தீமையகற்று, தூய்மைப்படுத்து.
catchmentஆற்றுநீர் வடிகால் அமைப்பு.
catena(ல.) சங்கிலித்தொடர், இணைந்த தொடர், கோவை.
caterpillarவிட்டிற் பூச்சியினத்தின் முட்டைப் புழு, கம்பளிப்புழு, கம்பளிப் பூச்சி, உழைக்காமல் உண்பவர், உருள்கலங்களின் சுழலுருளை, சக்கரங்கள் பதிந்துருளும் இடையறச் சங்கிலிக் கோவை.
catkinமஞ்சரி, வளைமலர்க்கொம்பு, ஒருபால் மலரிழைச் சிதற் குஞ்சம்.

Last Updated: .

Advertisement