வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 6 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
cartography | நிலப்பட வரைவியல் |
carica papaya | பப்பாளிச் செடு |
carotene | செம்மியம் |
carotid artery | தலைநாடி |
carotin (carotene) | கரோற்றின் |
carotinoid | கரத்தினோயிட்டு |
carpel | ஊறுண்ணி, சூல்,சூல்வித்திலை |
carrot | காரட்,மல்லிக்கிழங்கு, மஞ்சள் முள்ளங்கி |
cartography | நிலப்பட வரைவியல் |
caruncle | மேல்வளர்சதை,விதைமுண்டு |
caryopsis | கொட்டையுரு |
case worm | கூட்டுப்புழு |
casein | பால்புரதம் |
cash crop | பணப்பயிர்,பணப்பயிர் |
cashew | முந்திரிமரம்,முந்திரி |
casing | உறை, மேற்பூச்சு |
casing soil | மேற்பூச்சு மண் |
casparian strip | கப்பேரிப்பட்டி |
cassava | மரவள்ளி, குச்சிவள்ளி, ஏழிலைக்கிழங்கு,மரவள்ளி |
cassave | மரவள்ளி, ஆள்வள்ளி |
cassia occidentalis | பேயவரை |
carotin (carotene) | கரற்றீன் |
carpel | சூல்வித்திலை |
caruncle | மேல்வளர்சதை |
casparian strip | கப்பாரிப்பட்டி |
cartography | நிலப்படக்கலை |
casing | உறை |
carotene | செடிகளில் காணப்படும் செம்மஞ்சள் வண்ணப்பொருள் (ஏ-உணவூட்டப் படிவங்களின் முற்பட்ட காலப்பெயர்). |
carpel | முசலி மூலம், சூலறை, சூலணு. |
carrot | சிவப்பு முள்ளங்கிச் செடி, சிவப்பு முள்ளங்கிக் கிழங்கு. |
cartography | நிலப்படத்துறை, தேசப்படம் வரைதல். |
caruncle | வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை, (தாவ.) விதைமுடி, விதையுண்டு. |
caryopsis | (தாவ.) உமியுடன் ஒட்டிய தானிய வகை, முதிரை. |
casein | பால்புரதம், உறைபாற்கட்டியின் அடிப்படைக் கூறு. |
cashew | முந்திரிப்பழம், கொல்லா மாமரம். |
casing | பெட்டியிலடைத்தல், உறையில் செறித்தல், பொதித்தல், பொதியுறை, மேலுறை, கவிகை, புறத்தோடு. |
cassava | கூவைக்கிழங்குவகை, மரவள்ளிக் கிழங்கினத்தின் வகை, கூவைக்கிழங்கு வகையின் மாவு, கிழங்குவகையின் மாச்சத்து, கூவைக்கிழங்கு வகையின் மாவால் செய்யப்பட்ட அப்பம். |