வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 5 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
capsicum | மிளகாய் |
capsular fruit | வெடிக்கும் பழம் |
capsule | விதைக்கூடு,கச்சூல்,பொதியுறை, வெளியுறை, கூடு |
capsule borer | காய்துளைக்கும் புழு |
carambola | ஐவிரலி,தமரட்டை, தமரத்தை, கருங்கண்டல் |
caraway | சீமைச்சோம்பு |
carbohydrate | மாவுப்பொருள்,கார்போ ஹைட்ரேட்டுகள் |
carbon | கரிமம்,காபன் |
carbon cycle | கரிமச்சுழற்சி |
carbon dioxide | கரியமிலவாயு |
carbon disulphide | காபனிருசல்பைட்டு |
carbonaceous | கரியுள்ள |
carbon | கரிமம் |
carbonate | காபனேற்று |
carbonaceous | கரிளே்ள, கரிம |
carbonic acid | கரிம அமிலம்,கார்பானிக் அமிலம் |
carboniferous | நிலக்கரிக்குரிய |
carboniferous rock | நிலக்கரிப்பாறை |
carcospora leaf spot | இலைப்புள்ளி நோய் |
cardamom | ஏலம் |
cardamon | ஏலக்காய் |
carica | காரிக்கா (.பப்பாளி மர இனம்) |
capsular fruit | வில்லைப்பழம் |
carbohydrate | காபோவைதரேற்று |
carbon cycle | காபன்வட்டம் |
carbon dioxide | காபனீரொட்சைட்டு |
carbon | காபன் |
carbon dioxide | காபணிரொட்சைட்டு |
capsicum | சிவப்பு மிளகை உள்ளடக்கிய விதையுறையுடைய செடியினம், பதம் செய்த சிவப்பு மிளகுக்காய். |
capsule | (மரு.) மருத்துறை, மாத்திரையின் பொதியுறை, புட்டியின் உலோக அடைப்பு, (தாவ.) உலர்ந்து வெடிக்கும் விதையுறை, நெற்று, பாசிச்சதலுறை, (உயி.) மென்தோல் பொதியுறை, ஆவியாதலை ஊக்கும் பரந்த வட்டில் கலம். |
caraway | நறுமணக் கனிவிதைகளுடைய குடைப்பூக் கொத்துள்ள செடி. |
carbon | (வேதி.) கரியம், உலோகத் தொடர்பற்ற (அணு எண் 6 உள்ள) தனிமம், கரிப்பொருள், (மின்.) ஒருவகை மின்விளக்கில் பயன்படும் கரிமுனைக்கோல், கரித்தாள், கரிய வைரம், (பெ.) கரியம் சார்ந்த. |
carbonaceous | கரிபோன்ற, கரிசார்ந்த, நிலக்கரி போன்ற, நிலக்கரிக்குரிய, கரித்தன்மையுள்ள, கரியம் கலந்த. |
carbonate | (வேதி.) கரியக்காரியின் உப்பு, (வி.) கரியகை ஆக்கு, கரியக்காடி ஆவி ஊட்டிச் செறிவி, காற்றுட்டு. |
carboniferous | கரியம் உண்டாக்குகிற, நிலக்கரி உண்டு பண்ணுகிற, நிலக்கரி விளைவுக்குரிய, நிலக்கரியை உட்கொண்ட. |
cardamom | ஏலக்காய். |
carica | பப்பாளி மர இனம். |