வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 40 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
cutting | வெட்டல் |
cuticle | மேல் தோல், புறந்தோல் |
cylinder | உருளை |
cylinder | கலன் |
cyclone | சுழற்காற்று, சூறாவளி |
cuticle | புறத்தோல், மேல்உறை,புறத்தோல் |
cutting | (துண்டுப்)பதியம் |
cutting edge | வெட்டுமுனை |
cyanthium | கிண்ணப்பூந்துணர் |
cyclic | வட்டமான,ஆவர்த்தனமான |
cyclone | சுழல் சூறாவளி,புயல் |
cylinder | உருளை,உருளை |
cylinder plate method | உருளைத்தட்டு முறை |
cylinder wall | உருளைச்சுவர் |
cyme | நுனிவளரா மஞ்சரி,நுனிவளராப்பூந்துணர் |
cynodon dactylon | அருகம்புல் |
cynogenetic glucoside | சயணைட்டுத்தருங்குளூக்கொசைட்டு |
cyperus rotundus | காரைக்கிழங்கு |
cypsela | குழிவுக்கலனி |
cyst | உறை |
cystic fluid | உறைத்திரவம் |
cystogenous gland | உரையாக்கச்சுரப்பி |
cytogenetics | கலப்பிறப்புரிமையியல் |
cytokinesis | திசுவறைப்பிரிவு, புறைப்பிரிவு |
cytological chance | உயிரணுவியல் மாற்றம் |
cyclone | சுழல் காற்று, சூறாவளி |
cuticle | தோலின் மேலீடான புறத்தோல், மென்தோல், (தாவ.) புறத்தொலி, வளிபுகா உறை, செடிகளின் மேல் தோலெடுத்த மெழுகு அல்லது நெட்டி போன்ற பகுதி. |
cutting | பிரித்தல், வெட்டுதல், கூர்ங்கருவியால் செதுக்குதல், செதுக்கிய துண்டு, வெட்டுவாய், பிளவு, பத்திரிகைத் துண்டு, பதியம், வேறொரிடத்தில் பதியம் வைத்து வளர்ப்பதற்காக வெட்டப்பட்ட செடியின் கிளை, சாலை அல்லது இருப்புப் பாதைக்காக வெட்டப்பட்ட அகழ்வு. |
cyclone | சுழல்காற்று, சூறை, புயல், குறையளவு காற்றழுத்தமிக்க இடத்தைச் சுற்றியெழும் சிறுதிறப் பரப்பின் வன்றிறற் சூறாவளி, சுழற்சியால் பொருள் பிரித்தெடுக்கும் அமைவு, சக்கரச்சுளகு. |
cylinder | வட்டுரு, நீள் உருளை, இருகோடிகளும் இடை வெட்டுப்பரப்புக்களும் வட்டமாகவோ அமையும் நீள்தடி உரு, குழல்வடிவப் பொருள், இயந்திர உருளை, அச்சியந்திர உருளை, நீராவி இயந்திரத்தின் உந்து தண்டு இயங்கும் குழல்வடிவ உருளை, தொல் பொருள் ஆய்வுத்துறையில் பாபிலோனிய அசீரிய கோயில்களில் காணப்படும் ஆப்புவடிவ எழுத்துக்கள் நிரம்பிய சுட்ட களிமண் உருளை, பண்டை அசீரிய மக்கள் பயன்படுத்திய கல்லுருளை முத்திரை. |
cyme | இளந்தளிர் முளை, (தாவ.) குவிவடிவ மலர்க் கொத்து, பூங்குலை. |
cyst | (உயி.) விலங்குகளில் அல்லது செடிகளில் சுரக்கும் நீர்மம் கொண்டுள்ள உட்குழிவான பை, (மரு.) கெட்ட நீர்-ஒட்டுயிரிகளின் முட்டைப்புழுக்கள் முதலியவை கொண்டுள்ள குடுவை, கரு-முளை முதலியவற்றை உட்கொண்டுள்ள உயிர்மம். |