வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 4 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
capitulum (head) | எலும்புமூட்டுக்குமிழி |
capon | சேவற்றலை,விதைநீக்கிய |
caprification | செயற்கைவழி அத்திப்பழம் கனிவித்தல் |
capillary | தந்துகி, மயிர் குழல் |
capillary water | மயிர்த்துளை நீர் |
capitulum (head) | தலையுரு |
capacity | கொள்ளளவு கொள்திறன் |
capillary action | மயிர்த்துளைத் தாக்கம் (இல்லி) |
capacity | கொண்மை, கொள்வு |
candy (sugar) | தீஞ்சுவைக்கட்டி |
cane sugar | கரும்புச்சர்க்கரை,கரும்புச்சர்க்கரை |
canker | பிளவை, மறு, சொறி |
canning | தகரத்திலடைத்தல்,பதப்படுத்தல் |
canning of fruit | தகரத்திற் பழமடைத்தல் |
capacity | கொள்ளவு, கொள்திறன் |
capacity of canal | கால்வாய் ஓட்டதிறன் |
capacity of pump | எக்கியின் திறன் |
cape goose | மலைத்தக்காளி |
capillary | புழை |
capillary action | புழை இயக்கம் |
capillary blood | மயிர்க்குழாய்க்குருதி |
capillary force | புழை விசை |
capillary fringe | புழை நீரேற்றம் |
capillary pore | புழை நுண்துளை,இழைத்துளை, நாளமுள்ளதுளை |
capillary rise | மயிர்த்துளையேற்றம் |
capillary water | மயிர்த்துளை நீர்,புழைநீர் |
canker | வாய்ப்புண், அரிப்பு எரிப்பு உடைய அழிசீக்கட்டு, மரஞ்செடியினங்களில் தோன்றும் காளான் நோய்வகை, பழமர நோய்வகை, குதிரைகள் காலில் தோன்றும் வீக்கம், நாயின் காதில் வரும் படைநோய், பறவைகளுக்கு வரும் கட்டி, அரிக்கும்புழு, அழிகேடு, (வி.) உள்ளந்தரி, அரித்தழி, இழிவுக்கு ஆளாக்கு, பழியொட்டு, அழி, கேடுபரப்பு, பண்புகெடு, சீர்குலைவூட்டு, ஊழ்த்துப்போ, கெடு. |
canning | உணவுப்பொருள்களைத் தகர அடைப்புகளில் அடைக்கும் தொழில், அடைப்புமுறை. |
capacity | பரும அளவு, கொள்திறம், உறிஞ்சு திறன், செயல் ஆற்றல், புரிந்துகொள்ளும் ஆற்றல், திறமை, அறிவுத் திறன், செயல்நிலை, இயல் திறம். முறைமை, சட்டத்தகுதி, இயன்ற உச்ச வேலை அளவு, மின் ஏற்றம் மின் அழுத்தம் ஆகியவற்றின் விகிதம். |
capillary | மயிரிழைபோன்ற நுண்குழல், நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த, மயிரிழைபோன்ற, நுண்புழையுடைய. |
capon | விதையடித்த சேவல். |
caprification | அத்திப் பழத்தைச் செயற்கை வகையாகக் கனிவிக்கும் முறை. |