வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 39 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
curveகூன்கோடு
cut offவெட்டலகு
current meterஓட்ட அளவி
cumulo nimbusசெங்குத்துவாக்கு மேகங்கள்
cumulusமழைமேகம்
cumulus cloudதிரள்மேகம்
cupric sulphateகுப்பிரிக்குச் சல்பேற்று
curative medicineநாய் தீர்க்கும் மருந்து
curingபதப்படுத்தல், பதம் செய்தல்
curly top diseaseமுடிச்சுருள் நோய்
currantகளா
currentமின்ஓட்டம், நீர்ஓட்டம்
current meterநீரோட்ட அளவி
curry leafகறிவேப்பிலை
currentமின்னோட்டம்/நடப்பு மின்னோட்டம்/நடப்பு
curvatureவளைமை
curveவளைகோடு
curved bladed impellerவலைந்த தகட்டுச்சுழல்வான்
custard appleசீத்தாப்பழம்,சீதாமரம்
cusutaஒட்டுண்ணிச்செடி, புல்லுருவி
cut offவிடுவிப்புநிலை, செயல்தடைநிலை
cut trenchதடுப்புக்கால்
cut wallதடைச்சுவர்
currentமின்னோட்ட்ம், ஓட்டம்
cut wormபடைப்புழு, இலைப்புழு,வெட்டுப்புழு,வெட்டும்புழு
cumulusதிரள்
cumulus cloudகுவி மேகம்
currentநீரோட்டம், ஓட்டம்
cumulusஆப்பு வடிவமுடைய.
currantவிதையற்ற உலர்ந்த கருமுந்திரிப்பழம்.
currentஒழுக்கு, நடப்பு, போக்கு, நிலவரம், நீரோட்டம், காற்றுவீச்சு, மின்னோட்டம், (பெ.) ஓடுகிற, வழக்காற்றிலுள்ள, நிகழ்கிற, நடப்பிலுள்ள, நடைமுறைக்குரிய, நிகழ்காலத்துக்குரிய, இன்றைய, நாளது, மக்களிடையே ஊடாடுகிற, உலவுகிற, பலராலும் ஏற்கப்படுகிற, ஏற்றமைந்ததான.
curvatureவளைவு, தொய்வு, நேர்க்கோட்டிலிருந்து கோடிய கோட்டம், தொய்வின் நேர்நிலை திறம்பிய அளவு, வட்டத்தின் ஆர எதிர் கூற்றளவு.
curveவளைவு, வளைகோடு, வளைபொருள், வளைவடிவம், வளைபரப்பு, (க-க.) வளைமுகடு, மாறுபாடு அல்லது இயக்கப்போக்குக் காட்டும் அளவு கட்டச் சாய்வரை, சமநிலைக் குறிக்கோடு, (வி.) வளைவாக்கு, வளைவாகு, வளைந்து செல், வளை.

Last Updated: .

Advertisement