வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 38 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
crystallization, crystallizeபளிங்காதல்
crystalloidபளிங்குருவப்பொருள்
crystalloidsபடுகப்பொருள்கள்
cubebவால்மிளகு
cucumberவெள்ளரி,வெள்ளரிக்காய்
cucumber mosaic virusவெள்ளரித்தேமல் நச்சுயிரி
cucurbitபூசணி வகைச்செடு,பூசணி
culmகோரைத்தண்டுகள்
cultivateபயிர்செய்தல்
cultivate, tillingபண்படுத்தல்
cultivationவேளாண்மை
cultivation (tillage)நிலம்பண்படுத்தல்
cultivation sheetசாகுபடிக்குறிப்பு
cultivation typeபயிரிடும் வகை
cultivatorசிறுகலப்பை
cultural operationபண்படுத்துசெய்கை
culture (e.g.bacteria)பண்பாட்டுவளர்ப்பு (உ.ம். பற்றீரியா)
culture solutionபண்பாட்டு வளர்ப்புக்கரைசல்,வளர்ப்புக்கரைசல்
cuminசின்னக்சீரகம்,சீரகம்
cumulative areaகூட்டு மொத்த பரப்பு
crystalloidபளிங்குப்போலி
crystalloidபடிக அமைப்புடைய பொருள், படிகம் போன்ற பொருள், கரைசலாகிச் சவ்வுகளை ஊடுருவிச் செல்லக்கூடிய நிலையிலுள்ள பொருள், (தாவ.) புரதத்திலுள்ள நுண்படிகத் துகள், (பெ.) படிகம் போன்ற, படிக நிலைப் பொருளின் இயல்புடைய.
cubebஉணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் மிளகுச் செடி வகையின் காய்.
cucumberவெள்ளரிக்கொடி, வெள்ளரிக்காய், கத்தரிக்காய்.
cucurbitசுரைக்காய் வடிவுள்ள வடிகலம், வாலைக்குடுவை.
culmநிலக்கரித்தூள், கல் கரிப்புழுதி, கல் நிலக்கரி, மேலை ஐரோப்பாவின் நிலக்கரியார்ந்த அடிநிலப் பாறை அடுக்கு.
cultivateபயிர் செய், பயிர்களுக்காக நிலத்தைப் பண்படுத்து, கவனம் செலுத்திப் பேணு, நாகரிகப்படுத்து, நயமாக்கு, திருத்து, பேணி வளர்த்து உருவாக்கு, மேன்மைப்படுத்து.
cultivationபயிர் செய்தல், பயிர்த்தொழில், வேளாண்மை, நிலத்தைப் பண்படுத்தும் கலை, நாகரிகம், திருத்தம், நய மேம்பாடு.
cultivatorபயிரிடுபவர், உழவர், பண்படுத்துபவர், நிலங்கிளறிக் களையகற்றும் வேளாண்மைக் கருவி.
cuminசீரகச்செடி.

Last Updated: .

Advertisement