வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 37 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
crossing over (genetics) | குறுக்கேற்றம் |
croton oil | குரோட்டன் எண்ணெய் |
croton sparsiflorus | இரயில் பூண்டு |
crotovena | மண்துளைப்புகள் |
crowbar | கடப்பாறை |
crown | தலையுச்சி |
crown gall | தலைமுண்டு |
crown pulley | தலையுச்சிக்கப்பி |
crown rot | முடு அழுகல் நோய் |
crucible | மூசை, புடக்குகை,புடக்குகை |
crude | பண்படுத்தாத |
crump structure | பொறைப்பு அமைப்பு, குருணைப்பக்குவம் |
crush | பிழிவு |
crushing | நசுக்குதல், பிழிதல் |
crust, incrustation | பொருக்கு |
crustactean | மேலோடுடை கணுக்காலி |
cryptogams | பூவாத தாவரங்கள் |
crystalline rock | பளிங்குருப்பாறை |
crystallisation | படுகமாதல் |
crystallization | பளிங்காக்கல் |
crowbar | அலவாங்கு கடப்பாரை |
crown | மெளலி |
crucible | புடக்குகை |
crush | நொறுக்கு |
crushing | நொறுக்கல் |
crystalline rock | படுகப் பாறை |
crown | அணிமுடி, மகுடம், பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம், மன்னுரிமைத் தலைக்கவிகை, முடியரசு, முடியாட்சி, முன்னுரிமை, அரசுரிமை, முடியரசர், மன்னர், ஆட்சியுரிமை, பூமுடி, வெற்றி குறித்த வாகை மலர்முடி, முடிவடிவான அணிமணி, தலைசிறந்த பூணணி, முகடு, உச்சி, தலையுச்சி, மண்டை, தொப்பியின் மேற்பகுதி, மலைக்குவடு, சிகரம், கட்டுமான மேன்முகப்பு, வளைவின் மேற்கூம்பு, மணிக்கல்லின் பட்டை முகப்பு, பல்லில் காணத்தகும் மேற்குவடு, குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி, மான் கொம்பின் தலைக்கூம்பு, தண்டு-வேர்ச்சந்திப்பு, தண்டங்கிழங்கு, ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம், 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள், உயர்தகைமை, நன்முடிபு, இன்ப நிறைவேற்றம், முத்தாய்ப்பு, (வி.) முடி கவி, முடி சூட்டு, அரசபதவி ஏற்று, தலைமீது வை, உச்சிமீது அமை, கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு, அரசுக்குரிய மதிப்பளி, மேன்மைப்படுத்து, அழகு செய், நிறைவு செய், மகிழ்வான மேன்மைப்படுத்து, அழகு செய், நிறைவு செய், மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா, வெற்றிகரமாக முடி. |
crucible | மூசை, புடக்குகை, உலோகங்கள் உருகவைக்கும் மட்கலம், கடுஞ்சோதனை. |
crude | இயற்கை மேனியான, முதிரா முதல் நிலையிலுள்ள, உருவாக்கப்படாத, செப்பமுறாத, பட்டையிடப்படாத, மெருகிடப்பெறாத, செப்பமற்ற, பண்பற்ற, கரடுமுரடான, முரட்டுத்தனமான, கலைநயமற்ற, பக்குவமுறாத, முடிவுறாத, செரிமானமுறாத, மனத்தால் பற்றமுடியாத, ஒழுங்கமைதி அற்ற. |
crush | கசக்குதல், நெருக்குதல், பிழிதல், பிழிவு, சாறு, பழச்சாறு, பொருள்களின் செறிவு, ஆட்கூட்ட நெருக்கடி, கால்நடைகளை ஒன்றொன்றாக நெருக்கித் தள்ளிவிடும் குவிந்து செல்லும் அடைப்பு, (வி.) நொறுக்கு, கசக்கு, நெருக்கு, நெரி, பிழி, அடக்கு, கீழ்ப்படுத்து, துன்பப்படுத்து, அழி. |