வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 36 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
crop yield estimationபயிர் மகசூல் மதிப்பீடு
cropping (relay)தொடர்புப் பயிர்முறை
cropping schemeபயிர் சாகுபடுத்திட்டம்
cropping systemபயிர் செயல்முறை
cross breedகலப்பு இனம்,கலப்பு இனம்
cross breed or breedingகலப்பினப்பெருக்கம்
cross breedingவெளிக்கலப்பு, அயல்கலப்பு
cross currentகுறுக்கு நீரோட்டம்
cross fertilizationஅயல் கருவுறுதல், கருவூட்டல்,கலப்பினச்சேர்க்கை, கலப்பினக்கருவுறுதல்
cross introduction groupமாற்று இன விருத்தித் தொகுப்பு
cross linkageகுறுக்கு இணைப்பு
cross protectionகுறுக்குக் காப்பு,தடைக்காப்பு, எதிர்த்திறக்காப்பு
cross sectionகுறுக்கு வெட்டுமுகம்,குறுக்குவெட்டுமுகம்,குறுக்கு வெட்டு
cross sectional areaகுறுக்கு வெட்டுப்பரப்பளவு
cross streakகுறுக்குக்கோடு
cross streak assayகுறுக்கிழுப்பு அளவீடு
cross wallகுறுக்குச்சுவர்
cross-pollinationகடந்து மகரந்தம் வழங்கல்
crossandraகனகாம்பரம், பவளக்குறிஞ்சா,கனகாம்பரம்
crossingகுறுக்கிணைப்பு
cross sectionவெட்டுமுகம்
cross sectionகுறுக்குவெட்டு, ஊடுவெட்டு
cross sectionகுறுக்கு வெட்டு
cross-pollination(தாவ.) அயல்மலர்ப் பூந்துகள் சேர்க்கை, ஒருமலரின் சூலகமுகட்டில் மற்றொரு மலரின் பூந்துகள் ஒட்டிப் பொலிவுண்டாதல்.
crossingசிலுவைக்குறி போடுதல், குறுக்கே செல்லுதல், பாதைகள் குறுக்கிடுமிடம், திருக்கோயில் குறுக்கிடைகழி, தெருக்கடப்பதற்குரிய இடம், குறுக்கிட்டுப் பாழாக்குதல், இருவேறு இனங்களைக் கலக்கச்செய்தல்.

Last Updated: .

Advertisement