வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 35 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
critical pressureமாறுநிலையமுக்கம்
critical temperatureமாறுநிலைவெப்பநிலை
critical velocityமாறுநிலை திசைவேகம்
critical volumeமாறுநிலைக்கனவளவு
cropஇரைப்பை, இரை தங்கும்பை, பயிர்,பயிர்
crop distributionபயிர் வியாபகம், பயிர் பகிர்வு
crop durationபயிரின் வயது
crop hazardsபயிர்த்தொகுப்பு முறை
crop insuranceபயிர்நட்டவீடு
crop leggingபயிர்ச்சாய்வு, பயிர்வீழ்வு
crop lodgingபயிர் எச்சம்
crop periodபயிர்க்காலம்
crop protectionபயிர் பாதுகாப்பு, தாவரப்பாதுகாப்பு
crop residueபயிர் உயர்வு
crop rotationபயிர்ச் சுழற்சி,பயிர்ச்சுழற்சி,
crop samplingபயிர்மாதிரி
crop sequenceபயிர்த் தொடர்ச்சி
crop specialistபயிர் நிபுணர்
crop weather calendarபயிர்கால குறிப்பேடு
crop yield competitionபயிர் விளைச்சல் போட்டு
critical velocityமாறுநிலைத் திசைவேகம்
crop periodபயிர்க்காலம்
cropபயிர் நறுக்கு
critical pressureஅவதி அமுக்கம்
critical temperatureஅவதிவெப்பநிலை
cropகத்தரிப்பு
cropபறவைகளின் தொண்டைப் பை, சாட்டைக்கோல், சாட்டைக் கைப்பிடி, வாருக்குப் பதிலாகக் கண்ணி பொருத்தப்பட்டுள்ள சிறு சாட்டைக்கோல், பயிர், கூலவளைவு, விளைச்சல், மேனி, பருவத்தின் மொத்த விளைச்சல், பதனிட்ட முழு மாட்டுத்தோல், மயிர் வெட்டுதல், மயிரைக்குறுக வெட்டிக்கொள்ளும் பாணி, வெட்டியெடுக்கப்பட்ட முனை, இறைச்சி வெட்டும் வகை முறைப் பாணி, தெரிபாறை, நிலப்பரப்பில் முனைப்பான பாறை, (க-க.) மோட்டுமுளைத்தழை உருவ ஒப்பனை, உச்சி, தளிர், கிளை, மரங்களின் தழை முகடு, (வி.) வெட்டு, நுனியைக் கத்தரி, விளிம்கைத் தறி, குறுகத் தறி, ஏட்டின் ஓரம்வெட்டு, நுனிப்பகுதியைக் கறித்துத் தின், அறுவடை செய், அறுத்துக்குவி, விதை, நடவுசெய், முளை, பயிர்விளை, மேலிட்டு எழு, (மண்.) மேற்பரப்புக்கடந்து எழுந்து தோன்று, திடீரென்று தோன்று, எதிர்பாராது பேச்சிடையே எழு.

Last Updated: .

Advertisement