வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 34 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
cowdung digested slurryசாண வளிமக்கசடு
cowpeaகாராமணி,தட்டைப்பயறு, மொச்சை
cowpers glandகூப்பரின் சுரப்பி
crackவெடிப்பு, விரிசல்
cranial cavityமண்டையோட்டுக்குழி
crankமாற்றச்சு
crank shaftமாற்றச்சுத்தண்டு
cream separatorபாற்சாரம்பிரிகருவி
creeperபடர்கொடு
creeping coefficientஊடுருவல் கெழு
creeping lengthஊடுருவல் நீளம்
creespersபடர் செடிகள்
crestமுகடு,சூடு,உச்சி
crest gatesமேல்மட்டத் தடுப்பிகள்
crest levelமேல்மட்டம்
crimson colourஆழ்சிவப்பு, செவ்வூதம்
crinkle leafசுருங்கிய இலை
criss crossகுறுக்கும் நெடுக்கும்
criticalமாறுநிலைக்குரிய
critical pointமாறுநிலைப் புள்ளி
crackவிரிசல்
crestமுகடு
criticalமாறுநிலை, உய்நிலை
crackவெடிப்பு
crankCrank(SHAFT); வளைவச்சு
critical pointஅவதிப்புள்ளி
crestஉச்சி, கூர், முகடு, மடுப்பின் உச்சப்பகுதி
crackதிடீர் வெடிப்போசை, சாட்டை விளாசல் ஓசை, சாட்டையடி, வீச்சு, அடி, இடி, ஓசை, வெடிப்பு, கீறல், வடு, குற்றம், கணம், விடிவு, புலர்ச்சி, பைத்தியம், கிறுக்கு, கிறுக்கர், கோடிக்காரர், வல்லுநர், சிறந்த ஆட்டக்காரர், திருட்டு, திருடர், சிறந்த குதிரை, (பெ.) (பே-வ.) மிகச்சிறந்த, முதல்தரமான, (வி.) திடீர் வெடிப்போசை உண்டுபண்ணு, பிளவுறு, முறிவுறு, நொறுங்கவை, கல்லெண்ணெய் முதலிய வற்றை தனிமூலக் கூறுகளாகப்பிரி, சிரித்து உரையாடு, அழி, கெடு.
crankவளைவு, கோட்டம், அள்ளு, செந்திரிப்புக்கோட்டம், இயந்திரத்தில் ஊடச்சின் இயக்கத் திசை திருப்பிச் சுற்றித் திரிக்கும் செங்கோணமடக்கான அமைவு, பெரிய மணியைத் தொங்கவிடுவதற்குரிய முழங்கை வடிவான ஆதார உத்திரம், திருகுவிட்டம், குற்றவாளிகள் உடலை வருத்திக் கடுந்தண்டனை தரும் பழங்காலக் கருவி, (பெ.) வளைந்த, இடுக்கப்பட்ட, (வி.) வளை, திருப்பு, கோடு, செந்திரிப்புக்கோட்டமாக இயங்கு, செந்திரிப்புக் கோட்டமூலம் இயக்கு.
creeperநகருபவர், ஊருபவர், நகருவது, ஊருவது, படர்க்கொடி, பல்ர் கொடி வகை, கடலடித் தூர் வாங்கும் பாதாளக் கரண்டி, மரங்களின்மேல் ஏறும் சிறு பறவை வகை, இடையறாதியங்கு சங்கிலி, இடையறாது பொருள்களைக் கொண்டு செல்லும் சங்கிலி வட்ட அமைவு.
crestதலைச்சூட்டு, கொண்டை, சிகையணி இறகு, மயிர் முடி, தலைக்கவசத்தின் உச்சி, கவச முடிச்சூட்டு, மலைக்குடுமி, மலைச்சிகரம், அலைமுகடு, உச்சி, முகடு, குதிரை முதலிய விலங்குகளின் பிடரி, மாலை-கவசம்-பட்டயங்களில் தனிச்சின்னமாக வழங்கப்படும் அணியுருச்சிலை, (உள்.) எலும்பின்மீதுள்ள வரைமுகடு, (கட்.) கேடயச் சின்னம், (வி.) கொண்டை பொருத்து, சூட்டு ஆகப் பயன்படு, முகடு அளாவு, அலைகள் வகையில் முகடெழ எழு.
criticalதிரும்புகட்டம் சார்ந்த, தீர்வுகட்டமான, நெருக்கடியான, இடரார்ந்த, திறனாய்வு சார்ந்த, நுண்ணாய்வுடைய, நடுநிலை மதிப்பீட்டாற்றலுடைய, குற்றங்காண்கிற, கண்டிக்கிற, (கண., இய.) மாறுகட்டம் குறித்த, மாறுநிலையிலுள்ள.

Last Updated: .

Advertisement