வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 33 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
counter bore | ஈடுதுளை |
counter poise water lift | துலா நீரேற்றி |
counter spring | ஈடுவில் |
counter weight | ஈடுகட்டு எடை |
counter-clockwise, anti-clockwise | இடஞ்சுழியாக |
country gooseberry | அருநெல்லி |
country onion | சின்ன வெங்காயம் |
country plough | நாட்டுக்கலப்பை,நாட்டுக்கலப்பை, நாட்டு ஏர் |
coupling | இணைப்பு |
coupling reaction | இணைப்பு வினை |
couter | கலப்பைக் கத்தி, கொழு |
cover crop | மூடுபயிர்,மூடு பயிர் |
cover crops | கவசப்பயிர், மூடுபயிர் |
cover pipe | மூடு குழாய் |
cover plate | மூடுதகடு |
cow bug | நாவாய்ப்பூச்சி |
cow dung gas | சாண எரிவாயு |
cow manure | மாட்டுச் சாண உரம் |
cow pox | மாட்டம்மை |
cowdung | மாட்டுச்சாணம் |
counter weight | சமன் எடை |
coupling | பிணைப்பு |
coupling | பிணைப்பு பிணைத்தல் |
coupling | இணைத்தல், இயந்திரத்தில் இயக்கத் தொடர்பு உண்டுபண்ணும் இணைவமைவு, புகையூர்திப் பெட்டிகளின் இணைப்பு. |