வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 32 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
correlation of growthஒப்புமைத் தொடர்புடைய வளர்ச்சி
corrodeகரம்பு
corrosionஅரிப்பு
corrosive actionஅரிக்குந்தாக்கம்,கரைத்தழித்தல், அரித்தல்
corrsionஅரிப்பு
corrugated furrowசிறுசால்
cortexபுறணி, உள்ளுரி,மேலுறை
cortolaria junceaசணப்பு
corymbமட்டநுனிப்பூந்துணர்
cosmopolitanபல்வள இயைபு, பல்வள இயல்புடைய
costalவிலாவுருவான
cottonபருத்தி
cotton leaf crumpleபருத்தி இலைச்சுருட்டை நோய்
cotton stalkபருத்தி மாறு
cotton woolநொய்
cotyledonaryவிதையிலைகள்
cotyledonsவிதையிலைகள்,விதைப் பருப்பு, விதையிலை
couch grassமட்டத்தண்டுக் கிழங்கு
coulterகலப்பைக் கொழுமுனை
countஇழை எண்
corrosionஅரிப்பு தின்னல்
corrosionகரிப்பு
countஎண்ணல் எண்ணல்
corrosionஇரசாயன அரிப்பு, அரிமானம்
corrodeகரம்பு, பையப் பைய அரித்துத்தின்னு, கரை, சிதை, அழிவுறு.
corrosionஅரித்தல், கரைத்தழித்தல், கரைதல், துருப்பிடித்து வீணாதல்.
cortexஉள்ளுரி, செடியினத்தின் உள்மரப்பட்டை, மேலுறை, மூளைமேலுள்ள சாம்பல் நிறப்பொருள், சிறு நீர்ப்பையின் புறப்பகுதி.
corymb(தாவ.) சரிமட்ட முகட்டையுடைய மலர்க்கொத்து.
cosmopolitanஅகலுவகக் குடிமகார், உலகப் பொதுப்பற்றாளர், பிறநாட்டில் பொதுவுடைமையரல்லாதவரிடமும் ஒத்துணர்வு காட்டும் பொதுவுடைமையாளர், (பெ.) உலகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பான, தனிச்சார்பற்ற.
costalவண்டு சிறகின் விளிம்பினுக்கு வலியூட்டும் இலை நரம்புபோன்ற அமைப்பு, (பெ.) விலா எலும்பைச் சார்ந்த, உடலின் பக்கத்திலுள்ள.
cottonபருத்திப்பயிர், பருத்திச்செடி, பஞ்சு, பருத்தி நுல், பருத்தி ஆடை, (பெ.) பருத்தியாலான, (வி.) பஞ்சு இணை, இணங்கு, ஒத்து இயை, ஒன்றி இரு, பற்றுக்கொள், பற்றுக்கொண்டு இணக்கமாயிரு, நட்பாடு.
coulterஏர்க்கொழுவின்முன் அமைக்கப்பட்டுள்ள வெட்டிரும்புத் தகடு.
count(வர.) ரோமாபுரிப் பேரரசின் உயர்பணியாளர், கோமான், உயர் குடிமகன், பெருமகன்.

Last Updated: .

Advertisement