வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 31 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
coracoid process | காக்கையலகுரு முளை |
coral fungus | பவளப் பூசணம் |
coral limestone | முருகைக்கற்சுண்ணாம்பு |
corchorus capularis jute | சணல் பயிர் |
cordon system | வேலிப்படர்வு முறை |
coriander | கொத்துமல்லி,கொத்தமல்லி |
cork | தக்கை |
cork borer | தக்கை துளைகருவி,அடைப்பான் துளைப்பி,தக்கையில் துளைப்பான் |
cork pieces | அடைப்பான் சீவல்கள் |
cork stopper | தக்கையடைப்பு |
cork tissue | தக்கைத் திசு |
cork virus | தக்கை நச்சுயிரி |
corky | தக்கை போன்ற |
corm | கருணைககிழங்கு, தண்டுக்கிழங்கு,தண்டுக்கிழங்கு, கந்தம் |
corn | மக்காச்சோளம், கொத்தைச்சோளம்,மக்காச்சோளம், முத்துச்சோளம் மணிகள், கதிர்மணி |
corn germ plasm | மக்காச்சோள உயிரியற்பொருள் |
corolla | அல்லிவட்டம் |
corpus | துணுக்கு |
correlation | ஒன்றோடொன்றன்றொடர்பு |
correlation coefficient | தொடர்புக் கெழு |
cork | தக்கை |
corpus | விரி தரவு |
correlation | ஒட்டுறவு |
correlation | உடன்தொடர்பு |
correlation coefficient | உடன்தொடர்புக் கெழு |
coriander | கொத்துமலர்ச் செடி. |
cork | தக்கை, நெட்டி, நெட்டிமரத்தின் பட்டை, தெற்கு ஐரோப்பா-வடக்கு ஆப்பிரிக்கா முதலிய இடங்களிலுள்ள நெட்டிமர வகை, தக்கையால் செய்யப்பட்ட அடைப்பான், மூடி, அடைப்பு வகை, (தாவ.) மர மென்பட்டை, வெளிப்பட்டையை உருவாக்கும் தடித்த உயிராச் சுவருள்ள நெருக்கமான இழைமம், நீர்காப்புடைய அடைப்பு, வளிகாப்புடைய மூடி, தக்கைத் துண்டு, தக்கை மிதவை, (பெ.) தக்கையாலான, தக்கையால் செய்யப்பட்ட, (வி.) தக்கையால் மூடு, மூடி வழியடைத்துவிடு, தக்கைக் கரியால் கருமையாக்கு. |
corky | தக்கைபோன்ற, நெட்டி போன்ற. |
corm | குமிழ்வடிவான அடிநிலத்தண்டு வளர்ச்சி, தண்டுக் கிழங்கு. |
corn | பருப்பு, கொட்டை, பயிர், விதை, தானியம், கதிர்மணி, கூலத்தொகுதி, மக்காச்சோளம், (பெ.) கூலத்துக்குரிய, கூலத்திற்கான, கூலத்தினால் செய்யப்பட்ட, பயிர்களிடையே வளர்கிற, கூலத்தை உணவாகக் கொள்கிற, நுண்மணிகளாலான, (வி.) நுண்மணிகள் போலாக்கு, உப்புத்துணுக்குகளைத் தூவு, உப்பிட்டுக் கெடாமல் வைத்திரு, கூலமாய் உருவாகு, விதையாகு. |
corolla | (தாவ.) பூவிதழ் வட்டம், அல்லி வட்டம். |
corpus | உடம்பு, பிணம், (உட.) உடம்வில் தனி இயல்பு வாய்ந்த கட்டமைப்பு, இலக்கியத் தொகுப்பு, சட்டத் தொகுதி. |
correlation | தொடர்புபடுத்துதல், இடைத்தொடர்பு. |