வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 30 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
convolute | முறுக்கிய, சுருண்ட, உள்மடுந்த,ஒருங்குமடிந்த |
cool | குளிர்ச்சியாக்குதல் |
coordination | இணக்கம் |
coorg orange | குடகு நாரத்தை, குடகு ஆரஞ்சு |
copper | செம்பு,செம்பு |
copper chelate | செம்புப்பிடிவை |
copper fungicide | தாமிரப் பூசணக்கொல்லி |
copper sulphate | செப்புச்சல்பேற்று,செம்புக்கந்தகை |
copra | கொப்பரை, தேங்காய் |
copulation | புணர்ச்சி |
copulatory organ | புணர்ச்சி உறுப்பு |
copper | செம்பு |
control | கட்டுப்படுத்து கட்டுப்படுத்து/ கட்டுப்பாடு/ இயக்குவிசை |
convergence | சங்கமம் |
contributory factors | உதவும் கூறுகள், பங்களிக்கும் காரணிகள் |
control | கட்டுப்பாடு |
control measure | கட்டுப்பாடு முறை, தடுப்பு முறை |
control measures | அடக்கும் வழிகள் |
conventional nursery | பழைய முறை நாற்றங்கால் |
converge | குவிதல் |
convergence | குவிவு |
convergience | குவிவு, கூடுகை |
convex surface | குவிவுமேற்பரப்பு |
control | கட்டுப்பாடு, கட்டுப்படுத்தும் ஆற்றல், ஆட்சியாற்றல், கட்டுப்பாட்டு ஒழுங்கு, விதி, ஆட்சி அதிகாரம், தலைமையுரிமை, தடுப்பாற்றல், தடுத்து நிறுத்தும் திறம், தடுத்தியக்கும் ஆற்றல், தடுக்கும் பொருள், தடைப்பண்பு, கட்டுப்படுத்தும் கருவி, சோதனைக்கருவி, கட்டுப்பாட்டு நிலையம், சோதனை நிலையம், கட்டுப்படுத்தும் செயல், செய்முறைக்கட்டுப்பாடு, கட்டளைச சட்டம், ஒப்பீடு மதிப்பீட்டுக்குரிய கட்டளை அளவு, போக்குவரவுக்கட்டுப்பாட்டு விதிகள் செயற்படுவதற்குரிய பாதைப்பகுதி, போக்குவரவுச் சாதனங்களின் கட்டுமானத் துப்புரவு இடைநிலையம், விமான உறுப்புக்களைப் புறநின்றியக்கும் விமானம், ஆவியுலக ஊடு ஆள்மூலம் இயக்குவதாகக் கருதப்படும் உடலற்ற ஆவி, வானுர்தி இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நெம்புகோல், (பெ.) கட்டுப்பாட்டைச் சார்ந்த, (வி.) சட்டுப்படுத்து, தடுத்து நிறுத்து, தடுத்தாள், இயக்கு, செயலாட்சி செய், அடக்கி ஆள், ஆதிக்கம் செலுத்து. |
converge | குவி, வரைகள் வகையில் ஒரு புள்ளியில் சென்று கூடு, மையத்தை நாடு, ஒருமுகப்படு, நெருங்கு, இணைவுறு, பண்பு ஒப்புமை கொண்டணுகு, குவியச்செய், கூடுவி, இணைவி. |
convergence | குவிவு, கூடுகை. |
convolute | சுருள், (பெ.) சுருண்ட, முறுக்கிய, உள் மடிந்த, (தாவ.) பக்கவாட்டில் சுருண்ட, மலர்-அரும்பு வகையில் திருகிய, சங்கு-சிப்பி வகையில் உள் திருகு மறைவுற்றுப் புறங்கவித்து சுருண்ட. |
cool | குளிர் நலம், சில்லென்ற தன்மை, குளிர் நலமுடையது, குளிர், வானிலை, குளிர்ந்த காற்று, குளிர்ச்சிதரும் இடம், (பெ.) இளங்குளிரான, மட்டான குளிர்ச்சி வாய்ந்த, பரபரப்பற்ற, அடங்கிய, அமைதியான, கிளர்ச்சியற்ற, ஆர்வமற்ற, அசட்டையான, மதிப்புக்கேடான, ஆணவமான, (வி.) குளிர்ச்சியாக்கு, சூடு தணி, சூடு ஆற்று, குளிர்ச்சியாகு, சூடு ஆறு, மட்டுப்படுத்து, அமைதியூட்டு, மிதமாகு, அமைதியுறு, கிளர்ச்சி குன்றவை, ஆர்வமிழ. |
copper | செம்பு, தாமிரம், செப்பு நாணயம், செப்புக்காசு, செப்புக்கலம், துணி வெளுப்பதற்குரிய வெள்ளாவிக் கலம், வேம்பா, (பெ.) செம்பாலான, செம்பு நிறமுள்ள, (வி.) கப்பலடியைச் செப்புத் தகட்டால் மூடு, செம்பு பொதி. |
copra | கொப்பரைத் தேங்காய். |
copulation | கலவி, இலக்கணத் தொடர்பு, அளவை இயல் தொடர்பு. |