வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 3 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
cancer | புற்றுநோய் |
cambium | மாறிழையம் |
campanulate | மணிவடிவமான |
campylotropous | வளைந்ததிருப்பமுள்ள |
cam | Computer Aided Manufacturing- என்பதன் குறுக்கம் கணிப்பொறி வழி உற்பத்தி |
calving | மிதக்கும் பனிப்பாறைத் தோற்றம் |
canal | கால்வாய் |
calving | ஈனல்,ஈலுகின்ற |
calyx | புல்லிவட்டம் |
cam | இதழ் |
cam type pump | இதழ்வகை எக்கி |
cambium | வளர்படைத்திசு,வளர்படை, ஆக்குபடை |
cambrian | கேம்பிரியாவுக்குரிய |
cambrian rock | கேம்பிரியப்பாறை |
camellia | ஆக்கத்திசு |
campanulate | மணிவடுமான,மணியுருவான |
camphor | சூடம் |
camphor tree | கற்பூரமரம் |
camphur | கற்பூரம் |
campylotropous | வளைந்து திரும்பியிருக்கின்ற |
canal | கால்வாய் |
canal regulator | கால்வாய் நீர்நிலப்பகுதி |
canal syphon | கால்வாய்வடிமுனை |
canal system | கால்வாய்முறை |
canarium sikkimens | கோகுல் மரம் |
cancer | கடகம் |
candle mangrove | அப்பக்கோவை |
calyx | (தாவ.) புல்லிவட்டம், புறவிதழ் வட்டம், (வில.) கிண்ணம் போன்ற உறுப்பு, குஹ்ளை அமைப்பு வகை, பவளத்தின் குழிவு. |
cam | இயக்கும் சக்கரத்தின் சுற்றுவட்டம் கடந்த முனைப்பு. |
cambium | (தாவ.) வளர்படை, ஆக்குபடை, தண்டின் மென்மரத்திற்கும் கடுமரத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள இருவகைகளின் ஆக்கு முதற்கூறு. |
cambrian | வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் வாழ்பவர், (மண்) வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் காணப்படும் தொல்லுயிரூழிக்குரிய பாறை அடுக்கு, (பெ.) வேல்ஸ் நாட்டுக்குரிய, (மண்) வேல்ஸ்-கம்பர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தொல்லுயிரூழி அடுக்குரிய. |
camellia | கீழை ஆசியாவுக்குரிய அழகிய மலர்களைக் கொண்ட தேயிலையினம் சார்ந்த பசுமை மாறாத குத்துச் செடி வகை. |
campanulate | (தாவ., வில.) மணிவடிவான. |
camphor | கற்பூரம், சூடம். |
campylotropous | வளைந்த சூலகத்தினையுடைய. |
canal | கால்வாய், (தாவ.) நெய்மக்குழாய், பள்ளம். |
cancer | கடக இராசி, ஆடி வீடு, விண்மீன் குழு, ஆடிக் கோடு, உணவுக்குரிய நண்டு வகையின் இனம். |