வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 29 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
contractionஒடுக்கல், ஒடுக்கம்
contour lineமட்டக்கோடு
contourசமஉயரக் கோடு
contour ploughingசமஉயரக் கோட்டு வழி உழுதல்
contact weed killersதொடுகளைக்கொல்லிகள்
contagious diseaseதொற்றுநோய்
contagious disease, infectious diseaseதொற்றுநோய்
contaminationமாசுபடுதல், கலப்படமாதல்
continuous croppingதொடர்ப் பயிர்முறை
contortedதிருகிய, முறுக்கப்பட்ட
contourசமநிலைக்கோடு
contour adjustment methodசமஉயர் சரிகட்டுமுறை
contour bundசம உயர் வரப்பு
contour canalசம உயரக் கால்வாய்
contour croppingசமகோட்டுப் பண்ணையம்
contour ditchசமமட்டக் கிடங்கு
contour drainசமநிலைக்கோட்டுக்கால்வாய்
contour furrowசம உயர சால்
contour lineசமமட்டக்கோடு, சமமேட்டுக்கோடு
contour ploughingசம உயர உழவு,சமமட்டக்கோட்டு உழவு
contour stone wallசம உயர கற்கோட்டை
contour trenchசம உயர அகழி
contour trenchingசமமட்டக் குழி வெட்டுதல்
contractionசுருக்கம், குறுக்கம்,சுருங்குதல், இறுக்கம்
contaminationகறைப்படுத்தல், தூய்மைக் கேடு, ஒன்று சேர்த்தல், கலத்தல்.
contortedமுறுக்கப்பட்ட, திருகிய, வளைந்து நௌிந்த, கோணல்மாணலான, (தாவ.) இதழ்கள் சுற்றுவட்டமாக ஒன்றன்மீது ஒன்று மடிந்து செல்கிற, (மண்.) ஒழுங்கின்றித் திருகி மடிவுற்ற.
contourஉருவரை, வடிவ விளிம்புவரை, பொதுத்தோற்றம், முனைத்த மேலீடான பண்பு, உருவரை சார்ந்த கலைப்பண்பு, மேடு பள்ள எல்லைக்கோடு, உயர்வு தாழ்வு எல்லைக்கோடு, நிலப்படத்தின் பண்புகுறித்த எல்லையிணைப்புக் குறி, (வி.) தள வேறுபாட்டெல்லைக் கோடிடு, மட்டநிலைக் கோட்டினைப் பின்பற்றிச்செல்.
contractionசுருக்கல், சுருங்குதல், சுருக்கம், குறுக்கம், வழக்கில் குறுக்கப்பட்ட சொல், இறுக்கம், செறிவு, குறுக்கக் குறியீடு, முற்காலக் கையெழுத்தின் சுருக்கச் சின்னம், நோய்-கடன் பழக்க முதலியவற்றின் பற்றுகை.

Last Updated: .

Advertisement