வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 28 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
connectionதொடுப்பு
constantமாறிலி மாறிலி
constantsமாறிலிகள் மாறிலிகள்
constitutionஅரசியலமைப்பு
constantமாறா, மாறிலி
constantமாறிலி
connectionதொடர்பு
connective tissueஇணைப்புத்திசு
connective tissue cellஇணைப்புத்திசுச் செல்
conservationகாப்பு
constantமாறிலி, நிலை,மாறாத,மாறாத, மாறிலி,நிலையான
constant headpermeameterநிலை அழுத்த ஊடுருவு அளவி
constantsமாறிலிகள்
constipationமலச்சிக்கல்
constituentகூறு
constituentsஆக்கக்கூறுகள்
constitutionஇயைபு
constitutive dormancyஅமைப்புமுறை உறங்குநிலை
constrictionசுருக்கு
constructionகட்டுமானம்
construction, composition, structureஅமைப்பு
consumerநுகருநர்
contactதொடுகை
contact exchangeதொடர்புமாற்றம், உறவு மாற்றம்
contact herbicideதொடுகளைக்கொல்லி
constituentகூறு
contact poisonதொடுகை நஞ்சு,தொடுநச்சு,தொடு நஞ்சு, தொடு நாசினி
constitutionயாப்பு
connectionஇணைப்பு
constant(கண.) நிலை எண், மாறாமதிப்பளவை, (பெ.) நிலையான, மாறாத, உறுதியான, தொடர்ச்சியுள்ள, திடப்பற்றுடைய.
constipationமலச்சிக்கல்.
constitutionஅமைத்தல், நிறுவுதல், ஆக்க அமைவு, அமைப்பு, யாக்கை, உடல் கட்டமைவு, மனத்தின் ஆக்க நலம், அரசியல் அமைப்பு, அமைப்பாண்மை, அமைப்பு விதித்தொகுதி.
constructionகட்டுதல், கட்டிடம், கட்டுமானம், கட்டமைப்பு முறை, அடுக்கமைவு, அடுக்கப்பட்ட பொருள், நாடகக் கட்டுமானம், உருவமைதி, பொருள்கோள் வகை, பொருள் விளக்க வகை, கொள் பொருள், வாக்கியத்திலுள்ள சொற்களின் இலக்கணத் தொடர்பு.
consumerபயனீட்டாளர், பயன்படுத்துபவர்.
contactதொடுநிலை, தொக்கு, தொடக்கு, சந்திப்பு, இணைவு, தொடர்பு, கூட்டுறவு, நெருங்கிய பழக்கம், இணைக்கும் பொருள், மின்தாவுவதற்குப் போதிய நெருக்கம், மின் தொடர்பு, (வடி.) வெட்டி மேற்செல்லாமல் கோட்டுடன் கோடு கூடுகை, (மரு.) தொற்றுக்குரிய நெருக்கம், தொற்றிணைப்பு, தொற்றிணைப்பாளர், (வி.) தொடர்பு கொள், தொடர்பை ஏற்படுத்து, பற்றிணைப்புக்கொள், பற்றிணைப்பு உண்டுபண்ணு.

Last Updated: .

Advertisement