வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 27 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
connecting rod | இணைப்புக் கம்பி - ஆடுதண்டையும் (piston) வளைவச்சையும் (crank) இணைக்கும் கம்பி |
conductivity | (மின்) கடத்தும் திறன் |
coniferous forest | ஊசிஇலைக்காடுகள் |
conduction | கடத்தல் |
conductivity | கடத்துதிறன் |
conductor | கடத்தி |
conductor of electricity | மின்கடத்தி |
conductor of heat | வெப்பங்கடத்தி |
conduit | நீர்க்குழாய் |
condys fluid | கொண்டியின்பாய்பொருள் |
cone | கூம்பு |
confined water | அடைப்பட்ட நீர் |
congenital | பிறப்புடன் அமைந்த, பிறவியலமைந்த |
conida | தூள் வித்துக்கள் |
conidiophore | வித்துத் தண்டு |
conidium | மணி விதைத்தூள் |
conifer | ஊசியிலைக்குரிய |
coniferous | ஊசியிலையுள்ள |
coniferous forest | ஊசியிலைக்காடு |
conjugate division | இணைப்பகுப்பு |
conjugation | பால்சேர்க்கை |
conjugation tube | இணைப்புக்குழாய் |
connecting rod | இணைப்புத் தண்டு |
cone | கூம்பு |
conduction | (இய.) இகைப்பு, குழாய் முதலியவை மூலமாக நீர்மத்தைக் கொண்டுசெல்லுதல், இகைப்பாற்றல், கொண்டுசெல்லும் ஆற்றல். |
conductivity | ஊடுகட்டும் ஆற்றல், இகைப்புத் திறன். |
conductor | வழிகாட்டி, வழித்துணை, செயல்முதல்வர், தொழில் ஆட்சியாளர், இசைக்குழு இயக்குநர், ஊர்தி வழித்துணைவர், நெறி காப்பாளர், படைத்துறைத் தடை காவலர், (இய.) வெப்ப ஊடியக்கி, மின் ஊடுகடத்தி. |
conduit | நீர்செல்குழாய், குழாய்க்கால்வாய், மின் கம்பிகளின் காப்புக்குழாய், ஊர்ப்பொது ஊற்றுநீர்க்குழாய், பொது ஊருணி. |
cone | கூம்பு, குவிகை வடிவு, கூர்ங்குடை உரு, தேவதாரு வகையின் குவி செதிற்கூடு, கடற்கிளிஞ்சில் வகை, கூம்பு வடிவப் பொருள், வானிலை அறிவிப்புக்கருவி, இயந்திரத்தின் குவி முகடு, எரிமலைக்குன்று, சரிவினடியில் அல்லது எரிபகுதி, குளிர்பாலேட்டுக் குவளை, (வி.) கூம்பு வடிவாக்கு, வானில் எதிரி விமானத்தை நீடொளிவிளக்கக் கீற்றுக்களால் கண்டுபிடி, விமானமீது நீடொளி விளக்கம் காட்டு. |
congenital | பிறவியோடுபட்ட, கருமுதலமைவுடைய, பிறவிக்கூறான. |
conifer | குவிந்த காய் காய்க்கும் மரவகை. |
coniferous | குவிந்த காய் காய்க்கிற, குவிந்த காய் காய்க்கிற மரப்பேரினத்தைச் சேர்ந்த. |
conjugation | ஒன்று சேர்த்தல், இணைவு, (இலக்.) வினைவிகற்ப வகுப்புப்பட்டி, வினைக்கணம், வினைத்திரிபு அமைவுக்குழு, (உயி.) இனப்பெருக்கத்துக்காக ஒருங்கிய இரு உயிர்ம நிலை. |