வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 26 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
concentration | செறிவு |
concrete | கற்காரை |
concentration | குவித்தல் |
concentric | ஒருமைய வட்டம் |
concrete | கற்காரை |
condensation | சுருங்கல், ஒடுக்கம் |
concentrated acid | அடர்காடி, செறிவு அமிலம்,செறியமிலம் |
concentrated feed | சத்துத்தீனி |
concentrated food | செறிந்தவுணவு |
concentrated manure | அடர்த்திமிகு எரு |
concentrated organic manure | செரிந்த கரிம எரு |
concentrates | செறியுணவு |
concentration | திட்பம், அடர்த்தி, செறிவு,செறிவு |
concentration, intensity | செறிவு |
concentric | பொது மைய,ஒருமையமான |
concentric rings | பொதுமைய வளையங்கள் |
concrete | கற்காரை |
condensation | சுருங்கிச் செறிதல் |
condense | ஒடுங்குதல் |
condensed milk | ஒடுக்கியபால் |
condenser | ஆற்றுகலம், குளிர்வி,ஒடுக்கி |
condiment | (கறி) வாசனைப் பொருள், தாளிதப்பொருள்,மணப்பொருள் |
conditioness | உர நேர்த்திப் பொருள்கள் |
conditioning phase | பக்குவக்கட்டம் |
conduct | கடத்துதல்,கடத்து |
conducting | கடத்துகின்ற |
concentration | செறிவு |
concrete | கொங்கிற்று |
concentration | ஒருமுகப்படுத்துதல், ஒருமுகப்படல், ஒருமுகச் சிந்தனை, கூர் நோக்கு, கருத்தூன்றல், ஒருமித்த கவனம், கெட்டியாக்குதல், திட்பம், அடர்த்தி, செறிவு, பிழம்பளவில் அணுத்திரள் மிகு வீழ்ம். |
concrete | பருப்பொருள், திரள் பிழம்பு, திரள்வளர்ச்சி, காரைக்கட்டு, திண்காரை, பசைமண் கூழாங்கற்கலவைப் பிழம்பு, (பெ.) பருப்பொருளான, பிழம்புருவான, திண்ணிய, பொருளியலான, புலனீடான, மெய்யான, காரைக்கட்டான. |
condensation | சுருக்குதல், அடக்குதல், செறிவித்தல், செறிவு, உறைவித்தல், உறைவு, வடித்தல், வடிபடல், சுருங்கிய பொருள், சுருக்கம், அடக்கம், செறிமானம், செறி பொருள், உறைமானம், உறைபொருள், வடிமானம், வடிபொருள், சேர்மானத்தில் இடைநீர்மம் நீக்கப்பெற்ற இணைவு, எடைமிகும் சேர்மானம். |
condense | சுருக்கு, சுருக்கிக்கூறு, சுருங்கு, செறிவி, நீர்மத்தை உறைவி, வளிப்பொருளை வடித்தெடு, செறி, உறை, வடிமானமாக உருவாகு, கெட்டிப்படுத்து, ஒருமுகப்படுத்து, மின்வீறு பெருக்கு, நீர்மநீக்கித் திண்மைப்படுத்து. |
condenser | வடிகலம், வாலை, நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான அமைவு, (இய.) ஒளிக்கதிர்களை ஒருமுகப்படுத்தும் குவிமுகவில்லை, மின்விசையேற்றி, மின் ஆற்றலின் வீறுபெருக்குவதற்கான அமைவு. |
condiment | சுவையூட்டுப்பொருள், (வி.) சுவையூட்டு. |
conduct | நடத்தை, ஒழுகலாறு, வழித்துணை, காப்புதவி, தொழிலின் நடைமுறையாட்சி, செயலாட்சி, கலைத்துறைக் கையாட்சி, கைந்நலம். |