வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 25 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
componentகூறு
compoundசேர்மம்
compressionஅமுக்கம்
componentகூறு பொருள்கூறு
compoundகூட்டு
compressionஅமுக்கம்
concaveஉட்குவிந்த
compressionசெறிப்பு இறுக்கம்
complexகூட்டு அமைப்பு,சிக்கலான
complex ionசிக்கல் அயன்
componentபகுதிப்பொருள்
composite fruitsகூட்டுக்கனிகள்
compositionஅடக்கக்கூறுகள்
compostமட்குக் குப்பை,மக்குக் குப்பை, கலப்பு உரம்
compost, compost manureசெயற்கைப்பசளை
compoundகூட்டு
compound eyesகூட்டுக்கண்கள்
compound fertilizerகூட்டு உரம்
compound fractureகலப்புமுறிவு
compound iornகூட்டுக் கம்பிச்சுருள் மின்்சுழற்றி
compound leafகூட்டுஇலை
compound wound electric motorகூட்டுக்கம்பிச்சுருள் மின்் சுழற்றி
compressed airஅழுத்தபட்ட காற்று,அஉத்தப்பட்ட காற்று
compressed air sprayerகாற்றழுத்தத் தெளிப்பான்
compressibilityஅமுக்கப்படுதன்மை
compressionகாற்றமுக்கம்
concaveகுழிவான,குழிவான
concave surfaceகுழிவுமேற்பரப்பு
compoundசேர்வை; கூட்டு
compressibilityஅமுக்கப்படுதன்மை; அழுத்துமிய
compressionஅமுக்கம்
complexவளாகம்
componentஆக்கக்கூறு, உள் உறுப்பு, உள்ளடங்கிய பகுதி, (பெ.) ஆக்கக்கூறான, பகுதியாயுள்ள, அங்கமான.
compositionஇணைப்பாக்கம், கூட்டமைவு, ஆக்க அமைவு, ஆக்க இசைவுப்பொருத்தம், உறுப்பளவமைதி, கூறமைதி, கலவை, கட்டுரை, இசைப்பாட்டு, இசைப்பாட்டுருப்படி, கலைப்படைப்பு, கட்டுரையாக்கம்., கட்டுரையாக்கக் கலை, கூட்டமைதி ஒப்பந்தம், விட்டுக்கொடுப்பு, இருதிசைக்கலப்பு இணைப்பாலேற்படும் ஒருமை, சமரசம், வகையற்றவர்களின் கடன்காரர் பெறும் பங்குவீதம். (கண.) பல்திற ஆற்றல் வேகங்களின் ஒருமுகச் செயல்திற இணைவு.
compostகலப்பு உரம், இணைப்பு, கலவை, (வி.) கலப்பு உரமிடு, கூட்டு உரம் உண்டுபண்ணு.
compoundஅரணகம், சுற்றடைப்பு, சுற்றுச்சுவர்
compressionஅழுத்துதல், அழுத்தம், அழுத்தப்படும் நிலை, அமுக்கம், அடர்த்தி, நெருக்கம், சுருக்கம், அழுத்தத்தால் ஏற்படும் உருத்திரிவு, தட்டையாதல், உள்வெப்பாலையில் வளி அமுக்கும் இயக்கம்.
concaveஉட்குழிவான வடிவம், குழிவு, பள்ளம், மேல் வளைவு, வான வளைவு, நிலவறை வளைவு மாடம், (பெ.) உட்குழிவான, பள்ளமான, (வி.) உட்குழிவாக்கு, பள்ளமாக்கு.

Last Updated: .

Advertisement