வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 24 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
compensation | இழப்பீடு/ஈடாக்கம் |
compaction | கெட்டிப்பு, இறுகல் |
compaction | அடர்த்தி |
comparison | ஒப்பீடு |
complement | இட்டு நிரப்பு/நிரப்பு/நிரப்பெண் |
common oviduct | பொது அண்டக்குழாய் |
common physic nut | காட்டாமணக்கு |
common pump | பொது எக்கி |
common salt | கறியுப்பு |
communicable | எளிதில் பரவும் |
community | ஓரினக்குழு |
compact | இறுகிய, சிற்றிடத்து |
compact family plot trial | ஒப்பீட்டு விளைவு ஆய்வு |
compaction | கெட்டிப்பு |
companion cell | கூட்டுக்கலம்,தோழமை உயிரணு,தாழமை உயிரணு |
companion crop | துணைப்பயிர் |
comparative anatomy of plants | தாவர உடலமைப்பு ஒப்பியல் |
comparison | ஒப்பீடு |
compatibility | இணையும் தன்மை, பொருத்தம் |
compendium | செறிவடக்கு ஏடு, மணிச்சுருக்கம் |
compensate | ஈடுசெய்தல் |
compensation | ஈடுசெய்கை |
complement | நிரப்பி |
complementary gene | நிறைவூட்டும் மரபணு |
complete fertilizer | முழுஉரம் |
compact | திணித்த,கூட்டுத் திணிவு |
communicable | தெரிவிக்கக்கூடிய, அறிவிக்கத்தக்க, சொல்லத்தக்க, அன்பான. |
community | பொதுச் சொத்துரிமை, உடைமைகளைப் பொதுவாகக் கொண்டு அனுபவிக்கும் முறைமை, பொதுச் சொத்துரிமைக் குழு, சமுதாயம், பொது உரிமைநலக் குழுமம், பொது குடிவாழ்வுக் குழுமம், பொது அரசியல் அமைப்புக் குழுமம், நகரவை மக்கட் பொதுக் குழுமம், சமயக்கூட்டுக் குழு, பொதுவழிபாட்டுக் குழுமம், தொழிற்கூட்டுக்குழு, பொதுமக்கள் குழு, தனிமுறைக் கூட்டுக் குழு, ஒத்த பொதுப் பண்பு, ஒத்த குழுநலம், தோழமை, பொது உடன்பாடு. |
compact | நெருக்கமான பொருள், கச்சிதமான பொருள் அல்லது கட்டிடம், கூட்டு, இணைப்பு, சுண்ணச் சிமிழ், கைப்பையில் கொண்டுசெல்லக்கூடிய சிறு முக ஒப்பனைச் சுண்ணப்பெட்டி. |
comparison | ஒப்புமை காண்டல் ஒப்பீடு செய்தல் ஒப்புக் காணும் அளவு ஒப்பீடான மதிப்பீடு ஒப்பிட்டுணர்ந்த மதிப்பீடு இருபொருட்களை ஒத்துக்காட்டும் உவமை உவமை அணி உருவகம் (இலக்.) தரத்தின் வெவ்வேறு தளங்களைக் காட்டுவதற்காக பெயரடை அல்லது வினையடை அடையும் மாறுதல் |
compatibility | ஒத்தியல்பு, உடனியைவு, தொலைக்காட்சியில் நிறமிலி அமைவு ஒளிநிழல்வண்ணம் மட்டும் ஏற்கும் நிலை. |
compendium | செறிவடக்க ஏடு, பெரிய ஏட்டின் சிறு சுருக்கப் பதிப்பு, மணிச்சுருக்கம், பொழிப்பு, சாரம், கருத்துரை. |
compensate | சரியீடு செய், இழப்பீடு அளி, பயன் அளி, ஊதியம் கொடு. |
compensation | சரியீடு செய்தல், இழப்பீடு, சம்பளம், கூலி, ஊதியம், (இய.) எதிரெதிர் ஆற்றல் இணைவால் ஏற்படும் செயலற்ற தன்மை. |
complement | நிரப்புக் கூறு, முழுமையாக்குவது, குறைநிரப்புப் பொருள், இணைநிறைவுப்பொருள், இணைவள நிறைவு, (வடி.) செங்கோண நிரப்புக்கூறு, நிரப்புக்கோணம், செங்கோண அளவாகிய ஹீ0 பாகையில் கோணம் குறைபடும் அளவு, (இலக்.) வினையுடனிணைந்து பயனிலைப்பொருள் நிரப்பும் சொல், (இசை.) சுர இடையீடு பாலையில் குறைபடும் அளவு, வண்ணத்தை வெண்மையாக மாற்றவல்ல எதிர் வண்ணக்கூறு, எதிர் நிரப்பு வண்ணம், எண்மடக்கை பத்தில் குறைபடும் அளவு, முழுமை. |