வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 23 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
columnar structure | தூண்வடிவ அமைப்பு |
column pipe | தூண் குழாய் |
columnar cell | தூணுருவச்செல்் |
columnar epithelium | தூணுருவப் புறச்சவ்வு |
columnar structure | தூண் வடிவ அமைப்பு |
comb | சிகைப்பூ,சீப்பு |
combination | கூடுகை |
combination spray | கூட்டுத்தெளிப்பு |
combine harvester | இணை அறுவடை இயந்திரம் |
combining ability | இணைதிறன் |
combustible | எரியக்கூடுய,தகனமாகத்தக்க |
combustion | எரிதல் |
comidial layer | காமிடுயல் அடுக்கு |
coming in heat | புணர்ச்சியவாவல் |
commensal | ஒருத்தலைசார் இணைவாழ்வி |
commercial agriculture | வாணிக விவசாயம் |
commercial crop | வணிகப்பயிர், வியாபாரப்பயிர் |
commodity | பண்டம் |
common area | பாசன நிலப்பரப்பு |
common bead tree | மலையவேம்பு, துருக்கவேம்பு |
common millet | பனிவரகு,பனிவரகு |
combustion | தகனம் |
common area | பொது இடம் |
comb | சீப்பு, சீப்பு போன்ற கருவி, இழைமங்களைத் துப்புரவுப்படுத்தும் பல்வரிசையுள்ள வார்கருவி, பறவைகளின் கொண்டை, அலைஉச்சி, கூரை அல்லது மலையுச்சி, தேன் கூடு, தேனடை, (வி.) சீப்பினால் ஒழுங்குசெய், துப்புரவாக்கு, சீவு, வாரு, குதிரையைத் தேய், முழுவதும் தேடிப்பார், கடுமையாக அலசிப்பார், தேடி ஒழி, அலசித்திரட்டு, சுருண்டு திரள், வெண்ணுரையோடு சிதறு. |
combination | இணைதல், ஒன்றுசேர்தல், செயற்கூட்டுறவு, தனிப்பொருள்களின் இணைப்பு, பக்கவண்டி, இணைப்புள்ள இயங்கு மிதிப்பொறி வண்டி, பொதுநோக்கிற்காக ஒன்றுசேர்ந்த குழு, சேர்மானம். |
combustible | தீப்பற்றி எரியக்கூடியபொருள், (பெ.) தீப்பற்றி எரியக்கூடிய, எளிதில் தூண்டிவிடப்படத்தக்க. |
combustion | எரிதல், தீயின் எரிப்பாற்றல், உள்ளெரிதல், கருகுதல், உயிரகக் கலப்பால் மாறுபடல், குமுறல், குழப்பம். |
commensal | உணவுப்பொழுது நண்பன், உடன் உண்ணும் தோழன், கூட்டு வாழ்வு வாழும் உயிரினம், (பெ.) ஒரே மேசையில் உண்ணுகிற, (உயி.) ஒன்றுக்கொன்று உதவிக் கொண்டு இணைந்து வாழ்கிற. |
commodity | பயனுடைய பொருள், சரக்கு, விளைபொருள். |