வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 22 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
collecting tubula | சகரிப்புக்குழாய் |
collection of neera | பதநீர் இறக்குதல் |
collective farm | கூட்டுப்பண்ணை |
collective fruit | கட்டுக்கனி |
collenchyma | ஒட்டுத்தொடை |
collodion | கொல்லோடுயன் |
colloidal emulsion | கூழ்க்குழம்பு |
colloidal solution | கூழ்க்கரைசல் |
colloidal state | கூழ்நிலை |
colloidal suphur | கூழ்மக் கந்தகம் |
colloidal suspension | கூழ்த்தொங்கல் |
colluvial soil | மலையடிவார மண் |
colo casia | சேம்பு, சேப்பங்கிழங்கு |
colonisation | குடியேறுகை |
colony | குடியேறியகுழு,கூட்டமைவு, கூட்டம், குடும்பம் |
colony sociology | குடியேறிய குழுவின் சமுதாயவியல் |
coloration | நிறநிலை |
colorimeter | நிறமானி,நிற அளவி |
colorimetry | நிறவளவியல்,நிற அளவை |
colostrum | கடும்புப்பால் |
colony | கூட்டமாக வாழ்தல், குடுயிருப்பு |
colorimeter | நிறமானி |
collodion | மரக்கூர் காலகைக் கரைசல், நிழற்படத் தொழிலிலும் அறுவை மருத்துவத்திலும் பயன்படும் மரக்கூற்று வெடியகக் கரைசல். |
colony | குடியேற்ற நாடு, குடியேற்றம், புதுக்குடியிருப்பு, கடல் கடந்த குடியமைப்பு, நாடு கடந்த குடியினம், வந்தேறு குடி, நகரின் அயல்நாட்டுக் குடியிருப்பு, தொழிலாளர் தனிக் குடியிருப்பு, தனிக்குடியமைப்பு, குடியமைப்பிடம், ரோமரின் பாயைக் குடியமைப்பு, கிரேக்கக் கடல்கடந்த இனக்குடிப்பகுதி, (உயி.) இன வாழ்வுக் கூட்டமைவு, (உயி.) அணு உயிர்க்குழு. |
coloration | வண்ணந்தீட்டும் முறை, வண்ண அமைவொங்கு, இயற்கைவண்ண அமைதி, பன்னிற அமைதி. |
colorimeter | நிறமானி, வண்ணத்தை அளக்கும் கருவி. |
colostrum | குழவி முதலில் உண்ணும் தாய்ப்பால். |