வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 21 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
coefficient | குணகம் |
coefficient | கெழு |
cohesion | பற்று |
coefficient | கெழு |
coefficient of variation | வேறுபாட்டுக்கெழு |
coenocyte | பொதுக்குழி |
cohesion | பிணைவு |
coffea arabica | நீளக்கொட்டைக் காப்பிச்செடு |
coffea robusta | உருண்டைக்கொட்டைக் காப்பிச்செடு |
coffee berry | குளம்பிக்கொட்டை |
cohesion | இணைப்புத்திறன் |
cohesive force | இணைப்பு விசை |
coir waste | தென்னைக் கயிறுக்கழிவு |
cold blooded animal | குளிர் ரத்த விலங்கு |
cold climate | குளிர்காலநிலை |
cold storage | குளிர்ச்சேமிப்பு,குளிர் சேமிப்பு |
cold theory | குளிர்க்கோட்பாடு |
coleoptera | வண்டுனம் |
coleoptile | முனைத்தண்டுக்கவசம் |
coliphage | குளிர்காலப்பயிர்கள் |
collar | கழுத்துப்பட்டை |
collateral | ஒருங்குகிடக்கின்ற |
collateral bundle | ஒருங்குகிடக்குங்கட்டு |
collateral host | பிற ஊன்வழங்கி |
cohesion | பற்றுப்பண்பு |
collar | கழுத்து |
coefficient | கெழு |
coefficient of variation | மாறுபாட்டுக் கெழு |
cohesion | ஏட்டிணைவு |
coefficient | (கண.,இய.) கெழு, குணகம், துணைக்காரணம். |
cohesion | ஒட்டிணைவாற்றல், அணுத்திரள் கவர்ச்சி, ஒன்றியிருக்கும் திறம், வாத இசைவு, காரண காரியத்தொடர்பு, (தாவ.) ஒத்தபகுதிகளின் இணைவளர்ச்சி. |
collar | கழுத்துப்பட்டை சட்டையின் கழுத்துப்பகுதி குதிரை-நாய் முதலியவற்றின் கழுத்துவார் வளையம் சுற்றுப்பட்டை செடியின் தண்டும் வேரும் இணையும் இடம் (வி.) கழுத்துப்பட்டையைப் பற்றிப்பிட கழுத்துப்பட்டை அணிவி உதைபந்து விளையாட்டில் பந்தைப் பிடித்து நிறுத்து |
collateral | ஒன்றுபட்ட கிளை மரபினர், அயல்கிளை வழி பொதுமரபுரிமையாளர், ஒன்றுபட்ட கிளை மரபுக்குரியது, இணையுறவினர், சமகாலத்தவர், சமகாலத்து, எதிராளி, சரிசமப்போட்டிக்குரியது, (பெ.) ஒரே மரபின் இரு வேறு கிளையில் தோன்றிய, ஒத்திசைவான, பக்கத்துக்குப் பக்கமான, உடனொத்த, உடனிணைவான, உடனிகழ்ச்சியான, துணைமையான, துணையாதரவான. |