வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 20 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
code | குறி/குறிமுறைப்படுத்து/குறிமுறை |
coal | நிலக்கரி |
cobalt | கோபாற்று |
coagulation | உறைதல், திரள்தல் |
coal | நிலக்கரி |
coal gas | நிலக்கரிவாயு |
coal tar | நிலக்கரித்தார் |
coarse adjustment | பெருசீரமைவு |
coarse sand | பெருமணல் |
coated fertilizer | மேற்பூச்சு உரம் |
cobalt | கோபாற்று,வெண் உலோகம் |
cobweb | நூலாம்படை, ஒட்டடை, சிலந்திவலை |
coccyx | குயிலலகுரு |
cochlea | நத்தையெலும்பு |
cochlear canal | நத்தைக்கால்வாய் |
cochlear duct | நத்தைக்கான் |
cocks comb | கோழிக்கொண்டை,காழிக்கொண்டைச் (செடு) |
cocoa | கொக்கோ |
coconut | தென்னை,தென்னை |
coconut charcoal | சிரட்டைக்கரி |
cocoon | புழுக்கூடு,கிருமிக்கூடு,பட்டுப்பூச்சிக் கூடு |
code | விதி |
code of nomenclature | பெயரிடல் சட்டத் தொகுப்பு, பெயரிடு வரன்முறை |
code | குறிமுறை |
coal gas | நிலக்கரி வா,ே கரிவாே |
coal tar | நிலக்கரித்தார் |
coarse sand | பருமணல,் பரளைக்கற்கள் |
cobalt | மென்வெள்ளி |
coagulation | உறைதல், குருதிக்கட்டு. |
coal | கரி நிலக்கரி நிலக்கரிப்பாறைத் துணுக்கு கங்கு கனல் (வி.) கப்பல் முதலியவைகளில் நிலக்கரியிடு நிலக்கரி நிரப்பு பயன்படுத்துவதற்குரிய நிலக்கரியை ஏற்றிக்கொள் நிலக்கரியாக்கு சுருக்கு |
cobalt | வெண்ணிற உலோக வகை, அணு எண் 2ஹ் உடைய தனிம வகை, உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீல வண்ணப்பொருள் வகை. |
cobweb | நுலாம்படை, ஒட்டடை, சிலந்தி வலை, நொய்தான கட்டமைப்புள்ள பொருள், நுண்ணிய சூழ்ச்சி நயமிக்க வாதம், தூசு நிறைந்த குப்பை, மாய வலை, கடுஞ்சிக்கல், (பெ.) மெல்லிய, நொய்தான. |
coccyx | உள்வால் எலும்பு, குத எலும்பு. |
cochlea | சுருள் வடிவப்பொருள், நத்தைத்தோடு, வளைகொடுங்காயுடைய மணப்புல்வகை, வளைந்து ஏறும் படிக்கட்டு, (உள்.) செவியின் சுருள்வளை. |
cocoa | கெக்கேயோ மரத்தின் விதை, காக்குலட் செய்யப்படும் கெக்கேயோ விதைத் தூள், கெக்கேயோ விதையிலிருந்து இறக்கப்படும் பானவகை. |
cocoon | புழுக்கூடு, பட்டுப்பூச்சிக் கூடு, நா ங்கூழ்ப் புழுக்களும் அட்டைகளும் முட்டையிடும் பொதியுறை, (வி.) புழுக்கூடு அமை, கூட்டினுள் புகுந்து போர்த்திக்கொள். |
code | சட்டத்தொகுப்பேடு, விதிகளின் அடைவு, ஓர் இனத்தினரிடையே அல்லது வகுப்பினரிடையே வழங்கி வரும் ஒழுக்கமுறை, படைத்தறை முதலியவற்றின் குறியீட்டுச் செய்தி முறை, குழூஉக்குறி, (தந்தி.) சுருக்கம் அல்லது மறைபொருளைக் குறிப்பதற்கான இலக்கம்-எழுத்து அல்லது சொற்கோவை, (வி.) தொகு, தொகுப்பு மூலம் வகைப்படுத்து, குழூஉக்குறியாகச் சொல்லு. |