வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 2 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
callus | தோல் தடிப்பு |
calibration | அளவொப்புமை/அளவொப்புச் செய்தல் |
calcination | நீற்றல் |
calcium cyanamide | கல்சியம் சயனமைட்டு |
calibration | அளவையிடுதல் |
calcination | சுண்ணமாதல் |
calciphile | சுண்ணாம்புநாடி |
calcium | கல்சியம், சுண்ணம் |
calcium arsenate | கல்சியமாசனேற்று |
calcium carbonate | கல்சியம்காபனேற்று |
calcium cyanamide | கல்சியஞ்சயனமைட்டு |
calcium cyanide | கல்சியஞ்சயனைட்டு |
calcium hydroxide | சுண்ணநீர்,கல்சியமைதரொட்சைட்டு |
calcium metabalism | சுண்ணக வளர்ச்சிதை மாற்றம் |
calcium nitrate | கல்சியநைத்திரேற்று |
calcium phosphate | கல்சியம்பொசுபேற்று |
calcium sulphate | கல்சியஞ்சல்பேற்று |
calculate, assay | கணித்தல் |
calcination | நீற்றுதல் |
calculation | கணிப்பு |
calibrate | அளவைக்குறி,அளவையிடுதல்,அளவைதிருத்தல் |
calibrated | அளவைதிருத்திய |
calibration | அளவு பொறித்தல் |
calibration | அளவுக் குறியீடல் |
callipers | இடுக்கிமானி |
callus | பசைக்கூடு |
calotrophis | எருக்கு |
calcination | நீற்றுதல், சுடுதல் |
calcination | (வேதி.) சுண்ணகநீறாக்குதல், நீற்றுதல், புடமிடல், வறுத்தல், உலர்த்துதல், உணக்கல், சாம்பாராக்குதல். |
calcium | உலோக வகை, சுண்ணகம், சுண்ணகம்-சுண்ணக்கல்-களிக்கல் ஆகியவற்றில் உள்ள மூல உலோகம். |
calculation | கணித்தல், கணக்கீடு, கணித்தாராயும் முறை, மதிப்பீடு, முன்னறிவு, திட்டம், திட்ட முடிவு, தன்னலச் சூழ்ச்சி ஏற்பாடு. |
calibrate | பண்பாற்றல் அறி, திறமையைக் கண்டுபிடி, குழாயின் உள் குறுக்களவுக் கூடுதல் குறைகளை கணக்கடு. |
calibration | (இய.) மதிப்பாராய்தல், அளவு திருத்துதல். |
callus | தோலின் மேல்தடிப்பு, எலும்பு முறிவு குணமாகும்போது முகிழ்க்கும் என்புப்பொருள், (தாவ.) வெட்டப்பட்ட பரப்பின் மீது படரும் இலைப்பொருள். |