வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 19 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
clipperதுரட்டிகள், கத்தரிப்பவர்
clitoris, pistilயோனி
clockwise rotationவலஞ்சுழியோட்டம்
cloneபோத்துக்கொத்து,முளைவகை,மூலவகை, குத்துச்செடு
closed coupled impellerஅடைப்பு சுழல்வான்
closed coupled pumpசேர்த்திணைப்பு எக்கி
clot bloodகுருதியுறைதல்
clothing hairsபார்த்தும் மயிர்கள்
cloudபுகைமேகம், முகில்
cloud seedingமகத்தில் மழைக்கரு வித்திடுதல்
cloveகிராம்பு
cloverசீமை மசால்
clovesகிராம்பு
club mossநீலப்பாசி
club root diseaseவர்வீக்க நாய்
clum rotகுத்தழுகல்
cluster beanகொத்தவரை,கொத்தவரைக்காய்
co-ordinated sorghum hybridகூட்டுக் கலப்புச் சோளம்
coagulability bloodகுருதிதிரள்தன்மை
coagulateதிரளுதல்
cloneநகலி/போலிகை
cloudஅயன்மை
clipperவெட்டுபவர், கத்தரிப்பவர், கத்தரிக்கும் கருவி, விரைந்தியங்குவது, விரைபரி, வேகக்கப்பல், மாகடல் கடக்கும் விரைவு விமானம், முன்புறம் முன் உந்தியும் பாய்மரம் பின்சாய்த்தும் உள்ள பாய்க்கப்பல் வகை.
clone(உயி.) பால்படப்பிறந்த ஒரே விதையிலிருந்த பால்படாது பிறந்த செடிகளின் முழுத்தொகுதி.
cloudமுகில் பனிப்படலம் ஆவித்திரள் புகைமேகம் நிலையின்றி விரைந்தோடுகிற பொருள் ஆவி
cloveகிராம்பு, இலவங்கம்.
cloverகால்நடைத் தீவனமாகப் பயன்படும் மணப்புல் வகை.
coagulateகட்டியாகு, உறை, இறுகு, தயிர்போலாகு, குருதிகட்டு, மீளா மாறுதலுறு, உறுதிப்படு.

Last Updated: .

Advertisement