வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 18 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
cleavageபிளவு
clay crucibleகளிமண் மூசை
clay loamகளிக்கலப்பு மண்,களி மிகுமண்
clay mineralகளிமண் தாது
cleanதுப்புரவான, தனித்த
clearanceஇடைவெளி
clipகவ்வி, நறுக்கு
clearing nutதேத்தா விரை
cleavageபிளவு
cleft graftingபிளந்தவொட்டு
cleistogamous flowerஅலரா மலர், மூடுமலர்
cleistogamyஅலராநிலைப்புணர்ச்சி
climateதட்பவெப்பநிலை,தட்ப வெப்ப நிலை
climatic conditionகால நிலை, தட்பவெப்பநிலை
climatic regionகாலநிலைப்பிரதேசம்
climatic zoneதட்ப வெப்ப மண்டலம்
climatological approachதட்பவெப்பநிலை
climberஏறுகொடு,ஏறுகொடி
climbing brinjalதூதுவேளை
climbing plantஏறுத்தாவரம்,படரும் தாவரம்
climbing ylang ylangமனோரஞ்சிதம்
clipகவ்வி
clay loamகளிமண் கூடுய அடைநிலம்
cleavageபிளவிப் பெருகல்
climateகாலநிலை
clipCoded Language Information Processing: என்பதன் குறுக்கம்
cleanதுப்புரவான, கரைபடியாத, அழுக்குப் போக்கப்பட்ட, உள்ளத் தூய்மையுடைய, களங்கமில்லாத, தவறில்லாத, எழுதப்படாத, தௌிவான, வரையறை செய்யப்பட்ட, முழுமையான, தூண்டில் வகையில் இரைபற்றாத, கதிரியக்கச் சிதறுதல் இல்லாத, (வி.) துப்புரவாக்கு, மாசு துடை, மேசை-தட்டம் முதலியவற்றின் மீதிருப்பன அகற்றி வெற்றிடமாக்கு, ஒழுங்குபடுத்து, மெருகேற்று, ஒப்பனை செய்.
clearanceதடை ஒழிப்பு, இட ஒழிப்பு, அகற்றுதல், நீக்குதல், நிலத்திலிருந்து அப்புறப்படுத்துதல், மரம்வெட்டித் திறந்த வெளியாக்கல், இடைவெளி, இயங்கும் இயந்திரப் பகுதிகளுள் இரண்டின் இடையில் விடப்படும் இடைவெளி, காசோலை மாற்று மூலமான கணக்குத் தீர்ப்பு, அரசின் அலுவலிலிருந்து விலக இசைவுப்பேறு, சுங்கநிலையத்தில் கப்பல் புறப்பட்டுச் செல்வதற்குரிய இசைவுச்சான்று.
cleavageபிளத்தல், பிளவு, வேறுபாடு, மனவேறுபாடு, பிரிவினை.
cleistogamyதிறவாமலே தற்கருப்பொலிவுறுதல்.
climateதட்பவெட்பநிலை, காலப்போக்கு, சமுதாயச் சூழ்நிலை அமைதி, காலச் சூழ்நிலை அமைதி, பண்பமைதி.
climberஏறுபவர், ஏறிச்செல்பவர், சமுதாயத்தில் தன் முன்னேற்றங் குறிக்கொண்டவர், ஏறிச்செல்வது, தழுவு கொடி, ஏறுவதற்கு வாய்ப்பாகக் காலில் முன்னிரண்டு விரல்களையுடைய பறவை வகை.
clipகத்தரிப்பு, கத்தரியால் வெட்டுதல், கத்திரித்த துண்டு, கத்தரிக்கப்பட்ட கம்பளி அளவு, உறைக்கும் அடி, சாட்டை வீச்சு, (வி.) கத்தரி, கத்தரியால் வெட்டு, துண்டுபடுத்து, மயிர் செடி ஆகியவற்றின் நுனி கத்தரித்து ஒழுங்கு செய், பயன்படுத்திவிட்டதற்கறிகுறியாகப் பயணச் சீட்டு முனை வெட்டிக்கொடு, ஓரத்தைச் சீவு, நுனி குறை, சுருக்கு, தௌிவில்லாது குருங்கப் பேசு, விரைவாகச் செல்.

Last Updated: .

Advertisement