வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 17 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
cladodeசப்பைத்தண்டு
clampபிடிகருவி,பிடிப்பி, இறுக்கி
clarificationதெளிவாக்கல்
clasperஅணைப்புறுப்புகள், தழுவிகள்
classவகுப்பு
classificationவகைப்படுத்துதல், பாகுபாடு,வகையீடு, பாகுபாடு
clayகளிமண்,களிமண்
clampபற்றி
classificationவகைப்பாடு
clayகளி
clayகளிமண்
classஇனக்குழு
classபிரிவு, வகுப்பு
classificationவகைப்படுத்தல்
classificationபிரிவினை, பாகுபாடு
clampபற்றிறுக்கி, பிடிகருவி
circular muscleசுற்றுத் தசை (அ) வளையத்தசை
circulateசுழற்றுதல்,சுற்றுதல்
circulative virusசுழலும் நச்சுயிரி,உட்பரவும் நச்சுயிர்
circumferenceபரிதி
cirrus pouchசுருள் பை (ஆண் குறிப்பை)
classificationபாகுபாடு, பகுத்தல்
cistusபுதர்ச்செடி
clayகளி
citric acidநரந்தக் காடி
citrinஎலுமிச்சைச் சத்து
citronகடாநாரத்தை, கிடாரங்காய்
citronella grassசித்திரனல்லாப்புல்லு
citrusநாரத்தை
citrus declineஎலுமிச்சை இன நலிவு நோய்
citrus greeningஎலுமிச்சை இனமர பச்சை நோய்
circulateசுற்றிச் செலுத்து, பரப்பு, எங்கும் செல், பரவு, மண்டலி, (கண.) மீண்டும் மீண்டும் இரட்டித்துக் கொண்டு போ.
circumferenceவட்டத்தின் சுற்றுவரை, பரிதி, சுற்றளவு, சுற்றெல்லை.
cistus(தாவ.) பெரிய வெள்ளை அல்லது சிவப்பு மலர்களையுடைய புதர்ச்செடி வகைகள்.
citrinஇழைக்குருதி நாளங்களின் முறிவெளிமைப் பண்பை இயக்குவதாகக் கருதப்பட்டு நீரில் எளிதாகக்கரையும் பண்புடைய எலுமிச்சைப் பழ ஊட்டச் சத்து வகை.
citronநாரத்தை, துரிஞ்சி, நாரத்தை மரம், எலுமிச்சை நிறம்.
cladode(தாவ.) இலையின் தோற்றமும் செயற்பாடும் கொண்ட கிளை.
clampபற்றுக்கட்டை, பற்றிரும்பு, அள்ளு, இறுக்கிப் பிடிக்கும் கருவி, பற்றுக்குருவி, (வி.) இறுகப்பற்று, பிணைத்து முடுக்கு, அள்ளுவைக் கொண்டு பிணி.
clarificationதௌிவு, தௌிவாக்கல், துப்புரவாக்கல்.
clasperபற்றிப்பிடிப்பவர், பற்றிப்பிடிக்கும் பொருள், (தாவ.) செடியின் தளிர்க்கை, (வில.) பற்றிப் பிடிக்கும் உறுப்பு.
classபள்ளி வகுப்பு, கல்வி வகுப்பு, ஒரே ஆண்டுப்படியில் பயிலும் மாணவர்குழு, இனவழூப்பு, ஒத்தபொருள்களின் குழு, வகை, உயிர்நுற் பெருங்குழுவின் பிரிவு, சமுதாயப்பிரிவு, ஒத்த பண்புடைய மக்கள் குழு, ஒத்த படிநிலையுடைய சமுதாயக் குழு, 'மெதடிஸ்டு' என்ற சமயக்கிளையின் பிரிவு, படைத்துறை உரிமைப் படிநிலை, உரிமைப் படிநிலைக் குழு, படிநிலை, திறமைப்படி, தேறுதல் தரம், பண்பின் தரம், ஊர்தி-நாடகம் முதலியவற்றின் இருக்கைப் படித்தரம், மேன்மை, உயர்தரம், (வி.) வகு, வகுப்புகளாக அமை, வகைப்படுத்து, வகைதேர்ந்து இணை, வகுப்பில் இணை, தரப்படுத்திச் சேர், வகுப்பில் படு, தரக் குழுவில் இடம் பெறு.
classificationவகைப்படுத்துதல், வகுப்பு முறை, வகுப்பொழுங்கு.
clayகளி, களிமண், தூய்மையற்ற அலுமினியக் கன்மக் கலவை மண்வகை, மண், மனித உடல், புகைக்குழல், (வி.) சர்க்கரை முதலியவற்றைக் களிமண் கொண்டு துப்புரவு செய்.

Last Updated: .

Advertisement