வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 16 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
churningகடைதல்
chromatographyநிறப்பதிவியல்
churningகடைதல்
chromatographic techniqueவண்ணப்படுவுப்பிரிகை உத்தி
churningகடைதல்
chromatographyபரப்புக்கவர்ச்சிப்பிரிகை,. வண்ணப்படுவுப்பிரிகை
chromoplastபொன் நிறமி, மஞ்சட் கனிகம்
chromosomeஇனக்கோல், குணக்கீற்று
chromosomel sterilityநிறத்திரிகள்
chromosomesநிறத்திரிகள்
chronicalநீண்டகால
chrysalisகிரிசலிசு
chrysanthemumபங்களூர் கத்தரி,சாமந்திப்பூ, சிவந்திப்பூ
chunசாமந்தி
churningகடைதல்
ciliaகுறு இழைகள்
ciliary bodyபிசிர்ப்பொருள்
ciliary movementகுறு இழையியக்கம்
ciliary pitகுறு இழைக் குழி
ciliated epitheliumபிசிர்கொண்ட மேலணி
cinchonaகொயினா மரம்,சின்கோனா
cineolசினியால்
cinnamonஇலவங்கப்பட்டை
circular canalசுற்றுக்குழாய் (அ) வளையக்குழாய்
chromatographyநிற ஆய்வியல், இயலீர்ப்பாற்றல் மூலம் சேர்மானம் பிரிக்கும் முறை.
chromosomeஇனக்கீற்று, உயிர்மப் பிளவுப்பருவத்தில் உயிரியலான பங்கு கொண்டு இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இனக்கூற்றின் கம்பியிழை போன்ற பகுதி.
chronicalநாட்பட்ட, சீர்கேடுற்ற.
chrysanthemumகொத்து மலருடைய செடிவகை.
churningகடைதல், வெண்ணெய் எடுத்தல், ஒரு கடைவு வெண்ணெய்.
ciliaகண்ணிமை மயிர், இலையில் இமை போன்ற இழை, பூச்சிச் சிறகின் ஓர இழை, (உட.) இழையுறுப்பு, கீழின உயிர்களில் கால்போலப் பயன்படும் இழை உறுப்பு.
cinchonaகாய்ச்சல் மருந்துப் பொடிக்குப் பயன்படும் பட்டை, சிங்கானா பட்டை, காய்ச்சல் பொடிக்குரிய பட்டை தரும் தென் அமெரிக்க மரம்.
cinnamonஇலவங்கப் பட்டை, இலவங்க மஜ்ம், மென்மையான மஞ்சள் தவிட்டுநிறம், (பெ.) இலவங்கப் பட்டையைச் சார்ந்த, இலவங்க மரத்தைச் சார்ந்த, மென்மையான மஞ்சள் தவிட்டு நிறமுள்ள.

Last Updated: .

Advertisement