வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 15 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
chipping | துண்டாடல், நறுக்கல், பிசிர்தல் |
china rose | செம்பருத்தி |
chincona | கொயினா |
chiniarea | நிறக்கதம்பம் |
chipping | உளியால் வெட்டுதல், உளிவெட்டு |
chips | சீவல் |
chirata | நிலவேம்பு |
chitin | கைட்டுன் |
chive | வெங்காய இனப்பூண்டு |
chlamydospore | இழை வித்து |
chloride | குளோரைட்டு |
chlorisis | பயிர் வெளிர்தல் |
chlorophyll | பச்சையம்,பச்சையம் |
chlorophyll in animal organism | விலங்குடலில் பச்சையம் |
chloroplast | பசுங்கனிகம் |
chlorosis | பசுமைச்சோகை |
cholera | வாந்திபேதி |
chopper | வெட்டுக்கத்தி |
chow chow | மேரக்காய் |
chromatics | நிற ஆய்வியல் |
chromatin | குரோமாட்டுன் |
chipping | கொத்துதல், (பெ.) கொத்துகிற. |
chips | உருளைக்கிழங்கு வட்டுகள், உருளைக்கிழங்கு வற்றல், வற்றல், பணம், படைத்துறைத் தச்சர். |
chitin | உயிரினத்தோட்டின் மூலப்பொருள். |
chive | வெங்காய இனப்பூண்டு வகை. |
chlamydospore | திண்தோற்சிதல். |
chloride | பாசிகை, வேறொரு தனிமத்துடன் இயைந்த பாசிகம், வண்ணகத்தூள். |
chloroplast | பாசணு, இலை-தழைகளில் பசுமைக்கும் காரணமான பாசியம் ஆக்கும் கூறு. |
chlorosis | இளம்பெண்டிரின் பசலைத் தளர்ச்சிநோய், பசுமை நிறம் படரும் சோகை. |
cholera | வாந்திபேதி. |
chopper | வெட்டுபவர், தறிப்பவர், கைக்கோடரி, வெட்டுக்கத்தி, விட்டுவிட்டு உரக்கப்பாடும் பறவை வகை. |
chromatics | நிற ஆய்வியல். |
chromatin | இனக்கூறு, எளிதில் நிறம் மாறிக் கறைப்படும் இயல்புடைய உயிர்மத்தின் கருவுட் பகுதி. |