வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 14 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
chile saltpetreசில்லிவெடியுப்பு
chemistryவேதியியல்
chemistஇரசாயனவறிஞன்
china clayசீனாக்களி
chemistryவேதியியல்,இரசாயனவியல்
chemonasticஇரசாயனமுன்னிலையசைவுக்குரிய
chemoreceptorவேதித்தூண்டுல்
chemosterilantமலடாக்கும் வேதிப்பொருள்
chemosterilizationஇயைபு மலடாக்கம்
chemotherapyவேதிமுறை நோய் நீக்கம்,வேதி மருத்துவம்
chena cultivationசேனாப்பயிர்ச்செய்கை
chengaliதங்கா நார்ப்புல், கொடுப்புல்
chewing insectகடுத்துத் தின்னும் பூச்சி
chewing tobaccoவாய்ப் புகையிலை, மெல்லும் புகையிலை
chiasmaதிரிமாற்றகம்.
chickling vetchகேசரிப்பருப்பு
chickpeaகொண்டைக் கடலை
chickrassia tabularisமலை வேம்பு
chile saltpetreசில்லிவெடியுப்பு
chilliமிளகாய்,மிளகாய்
chimaeraகைமேரா
china clayசைனாக்களி
china dishபீங்கான் தகழி
chemistவேதியியல் வல்லுநர், மருந்து சரக்குகள் செய்பவர், மருந்து கலந்து கொடுப்பவர், மருந்துக்கடைக்காரர்.
chemistryவேதியியல், பொருளியைபாராயும் நுல் துறை.
chilliமிளகாய், மிளகாய் வற்றல்.

Last Updated: .

Advertisement