வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 13 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
chemical weatheringவதியச் சிதைவு
chemical compoundஇரசாயனச்சேர்வை
chemical energyஇரசாயனச்சத்தி
chemical equationஇரசாயனச்சமன்பாடு
chemical equilibriumஇரசாயனச்சமநிலை
chemical formulaஇரசாயனச்சூத்திரம்
chemical symbolஇரசாயனக்குறியீடு
chemical combinationஇரசாயனச்சேர்க்கை,வேதி இணைப்பு
chemical compositionஇரசாயனவமைப்பு
chemical compoundஇரசாயனச்சேர்வை
chemical controlவேதிக்கட்டுப்பாடு
chemical decompositionஇரசாயனப்பிரிகை,வேதிச்சிதைவு
chemical displacementஇரசாயனவிடப்பெயர்ச்சி
chemical double decompositionவேதி இரட்டைச்சிதைவு,இரசாயனவிரட்டைப்பிரிகை
chemical energyஇரசாயனச்சத்தி
chemical equationஇரசாயனச்சமன்பாடு
chemical equilibriumஇரசாயனச்சமநிலை
chemical formulaஇரசாயனச்சூத்திரம்
chemical laboratoryஇரசாயனப் பரிசோதனைச்சாலை
chemical lawsஇரசாயனவிதிகள்
chemical processஇரசாயனமுறை
chemical propertiesஇரசாயனத்தன்மைகள்,வேதிப் பண்புகள்
chemical substanceஇரசாயனப்பொருள்
chemical substitutionவேதிமாற்றீடு
chemical symbolஇரசாயனக்குறி
chemical weatheringஇரசாயனமுறையழிதல்
chemicallyவேதி நிலையில்
chemicallyவேதியியல் கோட்பாடுகளுக்குத் தக, வேதியியல் வல்லுநர் நோக்கின்படி, வேதியியல் செயல் முறையினால்.

Last Updated: .

Advertisement