வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 12 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
characteristic curveசிறப்பியல் வளைவு
charcoalகரி
check valveதடுப்பு ஓரதர்
chartநிரல்படம்
chartவிளக்க வரைபடம்
characterகுறியுரு
chargeஏற்றம்
characterவரியுரு/எழுத்து
characterபண்பு
characteristicசிறப்பியல்பு
characteristic curveசிறப்பியல்புக்கோடு
charcoalமரக்கரி
cheeseபாளவெட்டு
charcoal rotகரியழுகல், கருமையழுகல்
chargeஏற்றம்
chartவிளக்க வரைவு,விளக்கப்படம்
check basinதடுப்புப் பாத்தி
chemical affinityஇரசாயனநாட்டம்
check damதடுப்பணை
check valveதணிக்கை ஓரதர்
cheek boneதாடையெலும்பு
cheeseபாற்கட்டி
chekurmanksதவசுக்கீரை
chelateபிடிவை
chemical actionஇரசாயனத்தாக்கம்
chemical affinityவேதியியல் நாட்டம்
chargeமின்னூட்டு
chemical analysisஇரசாயனப்பாகுபாடு
chemical bondவேதிப்பிணைப்பு
characteristicஇயைபுறு குணம் இயல்புகள்
chemical calculationஇரசாயனக்கணிப்பு
chemical changeஇரசாயன மாற்றம்
chemical changeஇரசாயனமாற்றம்,வேதி மாற்றம்
chargeஏற்றம்/மின்னூட்டம்
chartவரைபடம்/நிரல்படம்
characterசிறப்பியல்பு, பண்பு, மரபுக்கூறு, நற்குணம், ஒழுக்க உரம், நற்பெயர், நன்மதிப்பு, மதிப்பு, படிநிலை, பண்பு விளக்கம், நற்சான்று, தனிக்குறியீடு, எழுத்து, வரி வடிவு, உருவடிவம், குறிவடிவம், கையெழுத்து, நன்மதிப்புடையவர், பண்புடையவர், பண்புரு, தெரிந்த மனிதர், ஆள், கலைஞர் கற்பனைப் பண்போவிய உரு, பண்போவியம், நடிப்புறுப்பினர், நடிப்புப் பகுதி, குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புடையவர், (வி.) உருவாக்கு, செதுக்கு, வரை, எழுது, விரித்துக் கூறு.
characteristicதனிச்சிறப்புப் பண்பு, வேறுபரத்திக் காட்டும் இயல்பு, பண்புருவாக்கும் அடிப்படைக்கூறு, (கண.) மடர்க்கையின் நேர்க்கூறு, (பெ.) முனைப்பான, தனிச் சிறப்பான, குறிப்பிடத்தக்க, தனிப்பண்பு மூலமான, மரபுக் கூறான, மரபியைவான.
charcoalகரி, கட்டைக் கரி, தீய்ந்து கரியான மரக்கட்டை.
chargeதாக்குதல், மோதல், குற்றச்சாட்டு, சுமை, பாரம், துப்பாக்கி கொள்ளத்தக்க வெடிமதின் முழு அளவு, பொறுப்பு, பாதுகாப்பு, பொறுப்பாணை, காவற் கட்டளை, காப்புப்பொருள், காப்புக்குரியவர், அறிவுறுஉ, விலை, சத்தம், கட்டணம், கடமை, (வி.) தாக்கு, திடீரென மோது, சுமத்து, பாரம் ஏற்று, திணி, உள்ளிடு, நிரப்பு, அடை, மின் விசை செறிவி, குற்றஞ்சாட்டு, பொறுப்பேற்று, ஒப்படை, காப்பாணையிடு, பொறுப்பாணையிடு, வரி விதி, கட்டணம் கூறு, ஆதாயப் பங்கு எடுத்துக்கொள், விலைகுறி, (கட்.) கேடயத்தில் மரபுச் சின்னம் பொறி, அறிவுறுத்திக் கூறு.
chartமாதிரிப்படம், கடல் பரப்பு விவர விளக்கப்படம், புள்ளி விவர விளக்கக் காட்சிப்படம், விளக்க அட்டவணை, (வி.) விளக்க வரைபடம் அமை.
cheeseஉறைபாலேடு, பாலடைக்கட்டி, அழுத்தப்பட்ட அப்பவகை, காட்டுச் செடிவகையின் கனி, நவதாய ஆட்டத்தில் பயன்படும் தட்டையான மரப்பந்து.
chelateபிடிக்கும் நகங்கள் போன்ற, கொடுக்கினை உடைய.

Last Updated: .

Advertisement