வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
C list of page 11 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
chain | சங்கிலி, தொடர் |
channel | வாய்க்கால் |
chalk | கட்டுச் சுண்ணாம்பு |
chalk | சுண்ணம் |
certification | தகுதிச் சான்றளிப்பு சான்றளிப்பு |
chain | சங்கிலி |
channel | கான், பீலி |
certification | சான்றிதழ் வழங்கல் |
cervical | கழுத்துக்குரிய |
cervical gland | கழுத்துச்சுரப்பி |
cestoda | கச்சைறுேப் புழுக்கள் (அ) செஸ்ட்டோடா |
change | மாற்று |
ceylon spinach | இலங்கைப் பசலை |
chaff | பதர் |
chaff cutter | பதர் வெட்டி, தட்டு வெட்டி |
channel | வாய்க்கால்/செல்வழி |
chain | சங்கிலி,சங்கிலி |
chain basin irrigation | சங்கிலிக் கிண்ணப் பாசனம் |
chain drive | சங்கிலியால் இயக்கிச் செலுத்தல் |
chain pulley block | சங்கிலி ஏற்றிய கப்பித் தொகுதி |
chain pump | சங்கிலி எக்கி |
chalaza | சூல்வித்தடி |
chalaza of egg | முட்டைச்சூல்வித்தடி |
chalk | சோக்கு |
chamber | அறை |
champac | செண்பகம் |
change | மாற்றம் |
channel | வாய்க்கால் |
channel plate | வாய்க்கால் தகடு |
certification | நற்சான்றளித்தல், நற்சான்றிதழ். |
cervical | (உட்.) கழுத்தைச் சார்ந்த. |
chaff | உமி, வைக்கோல் பதர், கழிபொருள், குப்பை, புல் செத்தை, போலிப் பொருள், பயனற்ற பொருள், ஏளனப் பேச்சு, கேலிப்பேச்சு, நொடிப் பேச்சு, (வி.) ஏளனமாகப் பேசு. |
chain | சங்கிலி, தொடர், வரிசைத் தொகுதி, நிகழ்ச்சிக் கோவை, மலைத்தொடர், தீவுத்தொடர், கழுத்தணி, அணு இணைப்புத் தொடர், 66 அடி நீள அளவை, இடை நிறுத்தம் இல்லாமல் புகைக்கும் சுருட்டு முறை, பாய் மரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தும்படி இரண்டு பந்துகள் அல்லது அரைப்பந்துகளை முனைகளில் கொண்ட சங்கிலி, பாய்மரக் கயிறுகளின் சேமக்கட்டு, (வி.) கட்டு, தளையிடு, விலங்கிடு, தடைப்படுத்து, கட்டுப்படுத்து. |
chalaza | (வில.) பறவையின் முட்டைக் கருவைப் பிடிப்பில் இருக்கும்படி நிறுத்தும் மெல் இழைமம், (தாவ.) தண்டு முளையின் அடிப்பகுதி. |
chalk | சீமைச் சுண்ணாம்பு, வெண்சுதைப்பாறை, சுண்ணக் காம்பு, சுண்ண எழுதுகோல், வண்ண ஓவியக்கோல், (வி.) சுண்ணக்கோல் எழுது, குறியிடு, வரைதிட்டம் இடு, சுண்ணமிட்டுத் தேய்த்துத் துலக்கு, சுண்ண உரமிடு. |
chamber | அறை, அரங்கு, கூடம், அறைவீடு, கூட்டம் கூடும் இடம், சட்டமன்றப் பிரிவு, நீதி மண்டபம், வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம், உட்பிரிவு, கண்ணறை, உள்ளிடம், உட்பொள்ளல், துப்பாக்கியின் பின்புறப் புழை, சிறு பீரங்கி, நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை, (வி.) அறையில் அடைத்து வை, கட்டற்ற களியாட்டமாடு. |
change | மாற்றம் மாற்றுதல் மாறுதல் ஆள்மாற்றம் இடமாற்றம் காலமாறுபாடு பொருள்மாறுபாடு பகரமாதல் பதிலாக அமர்த்துதல் வேறுபாடு மாறுபாடு திரிபு விகற்பம் அலைவு உலைவு சில்லறை மாற்றீடுபாடு மாறுபாட்டுணர்வு காசுமாற்றம் செலவாணியிடம் (வி.) மாற்று வேறுபாடு செய் ஒன்றுக்கு மற்றொன்றைக் கொடு நிலைமாற்று பண்டமாற்று கைமாறு கொடுக்கல் வாங்கல் செய் மாறு உடைமாற்று ஊர்தி மாற்று |
channel | நீர்க்கால், வாய்க்கால், கால்வாய், அகல் இடைகழி, கடற்கால், கப்பல் செல்லத்தக்க கடலிடைவழி, நீர் செல்வழி, பள்ளம், சாக்கடை, செலுத்தும் வழி, (வி.) கால்வாய் உண்டுபண்ணு, பள்ளம் வெட்டு, கொண்டு செலுத்து. |