வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 10 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
centrifugalமையவிலக்கு
centrifugal forceமைய விலக்கு விசை
cerebellumசிறு மூளை
centrifugal pumpமையவிலக்கு எக்கி
centripetal forceமையநோக்கு விசை
centrifugalமைய விலகு
centre of gravityபுவியீர்ப்புமையம்
centripetal forceமையநாட்டவிசை
centre of gravityபுவிஈர்ப்புமையம்,ஈர்ப்புமையம்
centroidதிணிவுமையம்
centrifugalமையநீக்கமான
centrifugal forceமையவிலக்கு விசை,மையநீக்கவிசை
centrifugal pumpமைய விலக்கு எக்கி,மையநீக்கப்பம்பி
centrifugeமையநீங்கி,விரைவேகச் சுழற்றி,விசைச்சுழற்சி
centrioleநடுமணித்திரள்
centripedeபூரான்
centripetal forceமையநாட்டவிசை
centro lecithal eggமையக் கரு உணவு முட்டை
centroidஈர்ப்புப்புள்ளி
centromereதிரிமையம்
centrosomesஇணைப்புமையம்
century plantரயில் கற்றாழை, சீமைக்கற்றாழை
cercarial dermatitisசெர்க்கேரியா தோல் அழற்சி
cerciமலவாய்க் கொம்புகள்
cereal cropsதானியப்பயிர்கள்
cereal diseaseதானியப்பயிர்நோய்
cerealsதானியவகை,தானியப்பயிர்கள்
cerebellumசிறுமூளை
cerebrumபெருமூளை
centrifugeமையவிலக்கி -
centre of gravityஈர்ப்பு மையம்
centrifugalவெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம், பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம், (பெ.) விரி மையப் போக்குடைய, மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற, (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற, விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற, விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற.
centrifugeவெவ்வேறு எடைச் செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம், பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்.
cerebellum(ல.) தலையின் பின்பக்கத்திலுள்ள சிறு மூளை.
cerebrum(ல.) தலையின் முன்பக்கத்திலுள்ள பெருமூளை.

Last Updated: .

Advertisement